Facebook Pixel ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை | Dinamani Pudukkottai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை

Dinamani Pudukkottai

|

March 06, 2025

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி, மார்ச் 5: உத்தரகண்ட் மாநில மலை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல ஆன்மிக வழிபாட்டுத் தலங்களான ஹேம்குந்த் சாஹிப், கேதார்நாத்தில் பக்தர்களின் வசதிக்கு ரூ.6,811 கோடியில் கேபிள் கார் சேவையை ஏற்படுத்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

மேலும், தேசிய கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை (எல்எச்டிசிபி) திருத்தியமைப்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதில் உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 11,968 அடி உயரத்தில் அமைந்த பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்கு சோன்பிரயாக்கிலிருந்து 12.9 கி.மீ. தொலைவுக்கு கேபிள் கார் வசதியை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

தொடர் சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்ட 3 நாள்கள் சரிவுக்குப் பிறகு, இந்த வாரத்தின் 3-ஆவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தையில் 'காளை'-யின் ஆதிக்கம் திரும்பியது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Pudukkottai

மணப்பேறு, மகப்பேறு அருளும் மயிலவாகனன்

திருச்செந்தூரைப்போல் வேல்கோட்டம் கொண்ட தலமாக விளங்குவது புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயிலாகும்.

time to read

1 mins

March 06, 2026

Dinamani Pudukkottai

ஃபோர்ஸ் மோட்டார்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Pudukkottai

தூய்மையான குடிநீருக்கு வழி செய்க!

நீரின்றி அமையாது உலகு என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவாக்காகும்.

time to read

2 mins

March 06, 2026

Dinamani Pudukkottai

ஆம்னிடெக் என்ஜினீயரிங் பங்குகள்: 11% சரிவுடன் வர்த்தகம் தொடக்கம்

பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'ஆம்னிடெக் என்ஜினீயரிங்' நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வர்த்தகத்தைத் தொடங்கின.

time to read

1 min

March 06, 2026

Dinamani Pudukkottai

சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயர்வு

அமெரிக்காவுடனான போட்டி மற்றும் உலக நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Pudukkottai

செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமத்தில் மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம், கோட்டைப்பட்டி.

time to read

1 mins

March 06, 2026

Dinamani Pudukkottai

காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்

ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி; திமுகவுடன் உடன்பாடு

time to read

1 mins

March 05, 2026

Dinamani Pudukkottai

இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஈரான் போர்க் கப்பலை தாக்கி அழித்த அமெரிக்கா

இந்தியாவிலிருந்து புறப்பட்ட ஈரானின் புதிய போர்க் கப்பலில் ஒன்றான 'ஐரிஸ் டெனா' போர்க் கப்பலை இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்துள்ளது.

time to read

1 mins

March 05, 2026

Dinamani Pudukkottai

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

March 05, 2026

Translate

Share

-
+

Change font size