Versuchen GOLD - Frei
புதியதொரு உலக முறைமை!
Dinamani Pudukkottai
|March 06, 2025
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
கடந்த 2022, பிப்ரவரி முதல் நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரவும், இந்தப் போரில் உக்ரைனுக்கு இதுவரை அளித்த உதவிகளுக்கு கைம்மாறாக அந்த நாட்டின் அரிய கனிம வளங்களை வெட்டி எடுக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் வெள்ளை மாளிகைக்கு வருமாறு ஸெலென்ஸ்கிக்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
இதையேற்று, பேச்சுவார்த்தை நடத்த வெள்ளை மாளிகைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்தார் ஸெலென்ஸ்கி. இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் சுமுகமாகத்தான் நடைபெற்றது. உக்ரைனுக்கு அளித்த பெருமளவிலான நிதியுதவி, ராணுவத் தளவாடங்கள் உதவிகாக ஸெலென்ஸ்கி இதுவரை நன்றி தெரிவிக்கவில்லை என்றும், இந்தப் பேச்சுவார்த்தைக்கு சாதாரண உடை (பேன்ட் - டி ஷர்ட்) அணிந்து வந்து தங்களை அவமதித்துவிட்டதாகவும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கடுமையாக விமர்சித்தபோது, பேச்சுவார்த்தை திசைமாறியது.
அமெரிக்கா செய்த உதவி களுக்காக ஏற்கெனவே பலமுறை நன்றி தெரிவித்துள்ளதாக ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டியதை வான்ஸ் ஏற்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக அதிபர் டிரம்ப்பிடம் ஏன் நன்றி தெரிவிக்கவில்லை என வான்ஸ் மீண்டும் எழுப்பிய கேள்வி காரசார விவாதத்துக்கு வித்திட்டது.
Diese Geschichte stammt aus der March 06, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்!
கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி
2 mins
March 11, 2026
Dinamani Pudukkottai
கரூர் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கும், மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
March 11, 2026
Dinamani Pudukkottai
நேபாளம் பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியீடு
தனித்து ஆட்சியமைக்கிறது ஆர்எஸ்பி
1 min
March 11, 2026
Dinamani Pudukkottai
துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் துணிச்சலுடன் விளையாடுவதுதான் இந்திய அணியின் ஒரே திட்டமாக இருந்ததென, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.
1 min
March 10, 2026
Dinamani Pudukkottai
குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!
உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
2 mins
March 10, 2026
Dinamani Pudukkottai
இந்திய ஏற்றுமதி ரூ.92,300 கோடி வரை சரியும் அபாயம்!
மத்திய கிழக்கு போர் பதற்றம்
1 min
March 10, 2026
Dinamani Pudukkottai
மாற்றம் பெறும் கேரளம்!
இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.
3 mins
March 10, 2026
Dinamani Pudukkottai
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க 'உயிரியல் இயந்திரமாக' மனித மூளை இயங்குகிறது.
2 mins
March 09, 2026
Dinamani Pudukkottai
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை மோடி பின்பற்றுகிறார்: கார்கே
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் நரேந்திர மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min
March 09, 2026
Dinamani Pudukkottai
கர்நாடகம் உறைவிடப் பள்ளியில் மாணவர் தாக்குதலில் சக மாணவர் உயிரிழப்பு
கர்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவர்களை, கூர்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
March 09, 2026
Translate
Change font size
