Facebook Pixel அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் | Dinamani Puducherry – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Dinamani Puducherry

|

January 29, 2026

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

குஜராத்திலிருந்து லண்டன் நோக்கி கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் 'போயிங் 787' விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையத்தின் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் மோதி நொறுங்கியது. அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட மற்ற 241 பேர் மற்றும் பொதுமக்கள் உள்பட 260 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட விமான விபத்து புலனாய்வு அமைப்பு, தனது முதல்கட்ட விசாரணை அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தது. அதில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் என்ஜின் 1 மற்றும் 2-இன் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகள், ஒன்றன் பின் ஒன்றாக 'ஆஃப்' நிலைக்கு மாறியுள்ளன. இதை ஏன் கட்-ஆஃப் செய்தீர்கள் என ஒரு விமானி மற்றொரு விமானியிடம் கேட்பதும், அதற்கு நான் செய்யவில்லை என அவர் பதிலளிப்பதும் விமானி அறை (காக்பிட்) குரல் பதிவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

வரலாறு படைத்தது தவெக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

time to read

1 mins

May 05, 2026

Dinamani Puducherry

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதல் 3 சுற்றுகள் வரை பின்னடைவைச் சந்தித்த திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், படிப்படியாக முன்னிலை பெற்று 7,140 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

எதனால் ‘எத்தனால்’?

அண்மைக்காலமாக பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கும் ஒரு சொற்றொடர் 'எத்தனால் கலந்த பெட்ரோல்'.

time to read

3 mins

May 05, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி தோல்வி

மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்தியும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

திருச்சி கிழக்கு: விஜய் அமோக வெற்றி

திருச்சி கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரைவிட 27 ஆயிரத்து 416 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக வெற்றி

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் 4-ஆவது முறையாக 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

கேரளம்: 21 அமைச்சர்களில் 13 பேர் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் உள்பட 21 மாநில அமைச்சர்களில் 13 பேர் தோல்வியடைந்தனர்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.ஆனந்த் வெற்றி

சென்னை தியாகராய நகர் தொகுதியில் தவெக பொதுச் செயலர் என்.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

'மாண்புமிகு' மாணவன் விஜய்!

கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவர் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

time to read

1 min

May 05, 2026

Dinamani Puducherry

சீமான் அதிர்ச்சித் தோல்வி: 4- ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான சீமான் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

time to read

1 min

May 05, 2026

Listen

Translate

Share

-
+

Change font size