Facebook Pixel ஏவிஎம் சரவணன் (86) காலமானார் | Dinamani Puducherry – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ஏவிஎம் சரவணன் (86) காலமானார்

Dinamani Puducherry

|

December 05, 2025

திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (86) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

அவர் புதன்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், மறுநாள் காலை உயிரிழந்தது திரையுலகினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரைத் துறையில் பழைமையான திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று 'ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்'. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி, கமல் ஹாசன் ஆகியோரை வெள்ளித் திரையில் அறிமுகம் செய்த நிறுவனம் ஏவிஎம். இதன் நிறுவனர் ஏவி. மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவர்தான் ஏவிஎம் சரவணன்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

நஹித் ராணா அபாரம், தன்ஸித் ஹசன் அசத்தல்: பாகிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்

பாகிஸ்தானுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை அபார வெற்றி பெற்றது.

time to read

1 min

March 12, 2026

Dinamani Puducherry

ஈரானின் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்

அதேநேரம், அமெரிக்காவுடனான போர் எத்தனை ஆண்டுகள் நீடித்தாலும் அதை எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடத் தெரிவித்தார்.

time to read

1 min

March 11, 2026

Dinamani Puducherry

நேபாளம் பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியீடு

தனித்து ஆட்சியமைக்கிறது ஆர்எஸ்பி

time to read

1 min

March 11, 2026

Dinamani Puducherry

தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்!

கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி

time to read

2 mins

March 11, 2026

Dinamani Puducherry

கரூர் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கும், மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

March 11, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வெற்றி இன்றி வெளியேறியது இந்தியா

மகளிருக்கான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் சீன தைபேவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

March 11, 2026

Dinamani Puducherry

இந்திய ஏற்றுமதி ரூ.92,300 கோடி வரை சரியும் அபாயம்!

மத்திய கிழக்கு போர் பதற்றம்

time to read

1 min

March 10, 2026

Dinamani Puducherry

குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!

உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

time to read

2 mins

March 10, 2026

Dinamani Puducherry

மாற்றம் பெறும் கேரளம்!

இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.

time to read

3 mins

March 10, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதை மோடி பின்பற்றுகிறார்: கார்கே

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்வாதிகாரி, பிரதமர் நரேந்திர மோடி அவருடைய அடிமை என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

time to read

1 min

March 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size