Facebook Pixel வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளை முடக்குத்தடை | Dinamani Puducherry – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளை முடக்குத்தடை

Dinamani Puducherry

|

September 16, 2025

உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

வக்ஃபு திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளை முடக்குத்தடை

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கியமான சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள்தான் சொத்துகளை வக்ஃப் வாரியத்துக்கு தானமாக அளிக்க முடியும் என்ற நடைமுறை மற்றும் வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதைத் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் ஆகிய பிரிவுகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் எண்ணிக்கை நான்குக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும், மாநில வக்ஃப் வாரியங்களில் இந்த எண்ணிக்கை மூன்றுக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் வக்ஃப் சொத்துகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது.

இந்தத் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 5 மனுக்களைத் தேர்வு செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்குக்கு 'மறு ஆய்வு: வக்ஃப் திருத்தச் சட்டம் 2025' என்று தலைப்பிட்டு, அந்தச் சட்டத்தில் இடம்பெற்ற மூன்று நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து விசாரித்தது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani Puducherry

ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Puducherry

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Puducherry

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Puducherry

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

time to read

1 min

June 24, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Puducherry

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Puducherry

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Translate

Share

-
+

Change font size