Versuchen GOLD - Frei

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு

Dinamani Puducherry

|

July 29, 2025

உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளார்.

லண்டன், ஜூலை 28:

பிரிட்டன் வந்துள்ள அவர், அந்த நாட்டுப் பிரதமர் கியர் ஸ்டார்மருடன் டர்ன்பெர்ரி நகரில் உள்ள ஸ்காட்டிஷ் கோல்ஃப் கிளப்பில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இன்னும் 10 அல்லது 12 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு புதிய கெடு விதிக்கப்படுகிறது. அதை மீறினால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும், இரண்டாம் நிலை வரியாக 100 சதவீத கூடுதல் வரியையும் நான் விதிக்கலாம். வர்த்தகத்தை பலவற்றுக்கு பயன்படுத்துகிறேன். தற்போது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அதைப் பயன்படுத்துகிறேன்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

6.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்

தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை 6 லட்சத்து 75,888 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

இலங்கைத் தமிழர்களுக்கு 6,010 வீடுகள் தயார்

மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய நிரந்தர வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இதுவரை 6,010 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

'கிக்' பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பு 1% நலக் கட்டணம் விதித்த கர்நாடக அரசு

கர்நாடகத்தில் ஸ்விகி, சொமேட்டோ, ஓலா போன்ற சேவைகள் வழங்கும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 'கிக்' பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்ய, ஒவ்வொரு சேவையின்போதும் 1 சதவீத நலக் கட்டணம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

குஜராத்தில் 4.40 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு

குஜராத் மாநிலத்தில் கடந்த மூன்றரை மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

ரூ.2.55 லட்சம் கோடி இடைக்கால பட்ஜெட்

வருவாய் பற்றாக்குறை ரூ.48,000 கோடி; கடன் சுமை ரூ. 10.71 லட்சம் கோடி

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து

ஃபிலிப்ஸ், ரச்சின் அபாரம்; சம்ரா சாதனை சதம் வீண்

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

உயர் கல்வித் துறைக்கு ரூ. 8,505 கோடி

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உயர்கல்வித் துறைக்கு ரூ.

time to read

1 min

February 18, 2026

Dinamani Puducherry

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.

time to read

1 min

February 18, 2026

Translate

Share

-
+

Change font size