Versuchen GOLD - Frei

ஜேஇஇ பிரதான தேர்வு: தில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜீத் குப்தா முதலிடம்

Dinamani Puducherry

|

June 03, 2025

நாட்டின் உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-க்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் பிரதான தேர்வு (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

புது தில்லி, ஜூன் 2:

இதில் தில்லி மண்டலத்தைச் சேர்ந்த ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் வசித்துவரும் ரஜீத் குப்தா முதலிடம் பெற்றார். மொத்த மதிப்பெண்ணான 360-க்கு 332 மதிப்பெண் பெற்று பொது தரவரிசைப் பட்டியலில் (சிஆர்எல்) இவர் முதலிடம் பிடித்தார்.

மாணவிகளைப் பொருத்தவரை ஐஐடி கரக்பூர் மண்டலத்தைச் சேர்ந்த தேவதத்தா மாஜி 312 மதிப்பெண்கள் பெற்று, மாணவிகளின் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். பொது தரவரிசைப் பட்டியலில் இவர் 16-ஆம் இடம் பிடித்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்

கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Dinamani Puducherry

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Puducherry

37% உயர்ந்த செயில் விற்பனை

அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size