Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

அய்யனூரில் உழவரைத் தேடி முகாம்

Dinamani Puducherry

|

May 30, 2025

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரம், அய்யனூர் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம், மே 29:

கீரப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செ.அமிர்தராஜ் தலைமை வகித்து பேசினார். முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வருவாய், ஊரக வளர்ச்சித் துறைகள் மற்றும் கடலூர் விற்பனைக் குழு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் பங்கேற்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

time to read

1 min

December 29, 2025

Dinamani Puducherry

ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.

time to read

2 mins

December 29, 2025

Dinamani Puducherry

பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.

time to read

1 min

December 29, 2025

Dinamani Puducherry

சபரிமலையில் மண்டல பூஜை நிறைவு

திரளான பக்தர்கள் தரிசனம்

time to read

1 mins

December 28, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

கதைகளுக்கு நிலம்தான் அடிப்படை!

சீனுராமசாமி. . தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி.

time to read

2 mins

December 28, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

பாரம்பரிய அருங்காட்சியகம்...

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:

time to read

2 mins

December 28, 2025

Dinamani Puducherry

ஈழத்து மெல்லிசை மன்னர்

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Puducherry

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை குறைந்தது

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் மாவோயிஸ்டுகள் எண்ணிக்கை குறைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Puducherry

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவு

மத்திய அரசின் புதிய ஊரக வேலை திட்டத்தால் (விபி-ஜி ராம்-ஜி) மாநில அரசுகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Puducherry

வீட்டு இரும்புக் கதவு பெயர்ந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சனிக்கிழமை வீட்டின் சுற்றுச் சுவர் இரும்புக் கதவு பெயர்ந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்தனர்.

time to read

1 min

December 28, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back