Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பஞ்சிய மெல்லடி!

Dinamani Puducherry

|

May 11, 2025

பெண்களுக்குச் குறுகிய நெற்றியும், நுண்ணிய இடையும், சிறிய பாதங்களும் அழகு சேர்ப்பன.

- முனைவர் தெ. ஞானசுந்தரம்

பெண்களுக்குச் குறுகிய நெற்றியும், நுண்ணிய இடையும், சிறிய பாதங்களும் அழகு சேர்ப்பன. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் காழிச் சீராம விண்ணகரத்துப் பெருமானிடத்து அடியார்களை ஆற்றுப்படுத்தும் பாசுரத்தில் நப்பின்னையின் பாதங்களின் அழகை, பஞ்சியமெல்லடிப்பின்னை (3:4:4) என்று பாடிப் போற்றியுள்ளார். அந்நூலில், வயலாளிப் பெருமானோடு தன் மகளும் உடன் போய் விட்டாளோ என்று ஐயுறும் தாய், தன் மகளை, 'பஞ்சிய மெல்லடியெம்பணைத்தோளி (3:7:3) என்று பரிவோடு குறிக்கிறாள். அசோதை இடைப்பிள்ளைகளை, 'பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள்' (10:7:10) என்கிறாள். இம்மூன்று இடங்களிலும் முறையே 'செம்பஞ்சு போலே மிருதுவான திருவடிகளையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக' என்றும், 'இது படுக்கையில் இருக்கிலும் பயப்பட வேண்டும் படி மிருதுவான காலையுடையவள்' என்றும், 'பஞ்சு போல மிருதுவான அடியையுடையராய் இருக்கிற பிள்ளைகள்' என்றும் உரையிட்டுள்ளார் பெரியவாச்சான்பிள்ளை. பதிப்பாசிரியர்கள் இவ்விடங்களில் காணப்படும் 'பஞ்சிய' என்பதை ஒரு சொல்லாகக் கொண்டுள்ளார்கள். பாடல்களைச் சொற்களாகப் பிரித்துப் பதிப்பித்துள்ள மர்ரே பதிப்பு முதலியவற்றிலும் பஞ்சிய மெல் அடி என்றே காணப்படுகிறது. 'பஞ்சிய' என்னும் சொல் வழக்கு வேறு இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை. பெரும்பாலான வினைச்சொற்கள் வினையடியிலிருந்தே உருவாகின்றன. ஆனால், பெயர்ச்சொல்லில் இருந்து வினைச்சொற்கள் உருவாதலும் உண்டு. கடைக்கண், சித்திரம் என்னும் பெயர்களின் அடியாகக் கடைக்கணித்தான், சித்திரித்தான் என்னும் வினைச்சொற்கள் தோன்றியுள்ளன. அதுபோலப் பஞ்சு என்னும் பெயர்ச்சொல்லில் இருந்து பஞ்சிய என்னும் சொல்

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

கவனம் ஈர்த்த பிற மொழிப் படங்கள் - 2025

கடந்த ஆண்டுகளைப் போன்றே சென்ற ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றன.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் விளம்பர தூதர் நடிகர் எம்.சசிகுமார்

மினிஸ்டர் ஒயிட் ஆடைகள் விற்பனை நிறுவனம் தனது விளம்பர தூதராக நடிகரும், இயக்குநருமான எம். சசிகுமாரை அறிவித்துள்ளது.

time to read

1 min

January 25, 2026

Dinamani Puducherry

பறவைகளைக் காக்க தூரிகை!

'பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்' என்றார் கவிஞர் கண்ணதாசன்.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

குளிரில் அதிகரிக்கும் முக வாதம்: முதியவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை உள்பட பல மாவட்டங்களில் குளிர் நீடித்து வருவதால் முதியோர், இணை நோயாளிகளுக்கு முக வாத பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

time to read

1 min

January 25, 2026

Dinamani Puducherry

திருநங்கைகள் வாழ்க்கையில் திருப்புமுனை

மனித நாகரிகம் உருவாகிய காலகட்டத்தில் இருந்தே சமூக அங்கீகாரம், சமூக உரிமை, கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, குடும்பம் என அனைத்து நிலைகளிலும் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இளநாகனாரின் நற்றிணைப் பாடல் திறன்

அகப்பொருள் சுவை நிரம்ப இளநாகனார் எனும் சங்கப் புலவர் பாடியவையாக நற்றிணையில் பாலைத் திணையில் ஒன்றும் (205) நெய்தல் திணையில் ஒன்றுமாக (231) இரு பாடல்கள் காணக் கிடைக்கின்றன.

time to read

2 mins

January 25, 2026

Dinamani Puducherry

'ஃபெராக்ரைலம்' மருந்து விற்பனைக்கு தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

‘ஃபெராக்ரைலம்’ மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

January 25, 2026

Dinamani Puducherry

பேரவையில் முதல்வர் அறிவிப்பு எதிரொலி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை ஏற்று, சென்னையில் 17 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டியக்கம் அறிவித்தது.

time to read

1 min

January 25, 2026

Dinamani Puducherry

தகவல்களை மட்டுமல்ல; உணர்வுகளையும்...

திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத் தலைவரான விஜயகுமார், லால்குடியை பூர்விகமாகக் கொண்டவர்.

time to read

1 min

January 25, 2026

Dinamani Puducherry

கூட்டணி குறித்து விரைவில் முடிவு

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் சிறந்த முடிவை எடுப்போம் என்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

time to read

1 min

January 25, 2026

Translate

Share

-
+

Change font size