Versuchen GOLD - Frei
உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம்: தொழில்துறையினர் வரவேற்பு
Dinamani New Delhi
|February 02, 2026
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கு தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
தீரஜ் ஹிந்துஜா (தலைவர், அசோக் லேலண்ட்): உள்கட்டமைப்பு, உற்பத்தி, பாதுகாப்புத் துறைகளின் மேம்பாட்டுக்காக அதிக நிதி ஒதுக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கும் நிதிநிலை அறிக்கை ஆதரவு அளிக்கிறது.
ஏ.ஆர். உன்னிகிருஷ்ணன் (தலைவர், சிஐஐ தமிழ்நாடு கவுன்சில்): நிதிநிலை அறிக்கையில் ஒட்டுமொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது மூலதனச் செலவு ஒதுக்கீடான ரூ.12.2 லட்சம் கோடியில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பலன் பெறும்.
தொழில்நுட்ப மேம்பாடு, போட்டித்தன்மை, செயல்திறனை மேம்படுத்த, 200 பாரம்பரிய தொழில்துறை கிளஸ்டர்களை புதுப்பிக்கும் திட்டம் பயன் தரவல்லது. வளிமண்டலத்தில் கரிமம் (கார்பன்) கலப்பது தடுக்கப்பட்டு, பயன்பாடு, சேமிப்பு தொழில் நுட்பங்களுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள சிமென்ட், ரசாயன நிறுவனங்கள் பயன்பெறும். புதிய தேசிய வடிவமைப்பு நிறுவனம், முக்கிய தொழில்துறை சரக்கு போக்குவரத்து முனையங்களில் 5 பல்கலைக்கழக நகரங்களை உருவாக்க மாநிலங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der February 02, 2026-Ausgabe von Dinamani New Delhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani New Delhi
Dinamani New Delhi
கங்கை கொண்ட சோழீசுவரம்!
'கங்கை கொண்ட சோழபுரம்' என்றதும் அரியலூரில் ராஜேந்திரசோழன் எழுப்பிய கோயில்தான் நினைவுக்கும் வரும்.
1 mins
February 06, 2026
Dinamani New Delhi
ஒற்றை விரலில் 'உங்கள்' வலிமை!
தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு (எஸ்.ஐ.ஆர்.) முன்பு 6,41,14,587 என்றும், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகான வாக்காளர் எண்ணிக்கை 5,43,76,755 என்றும், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக நீக்கப்பட்ட வாக்காளார்களின் எண்ணிக்கை 97,37,832 என்றும் தமிழகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
2 mins
February 06, 2026
Dinamani New Delhi
நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ரூ.3,511 கோடியில் திட்டப் பணிகள் நிறைவு
மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 06, 2026
Dinamani New Delhi
சத்தீஸ்கர்: முக்கிய நக்ஸல் தலைவர் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரில் நக்ஸல் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதம் சிங்கை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
1 mins
February 06, 2026
Dinamani New Delhi
ஆன்மிகச் சுடரை அடையாளம் காட்டிய தமிழகம்!
இறைவனின் தொண்டன் வாழ்க!
3 mins
February 06, 2026
Dinamani New Delhi
ஜியோ-பிபி 'ஆக்டிவ்' பெட்ரோல் அறிமுகம்
ஜியோ-பிபி (பிரிட்டிஷ் பெட்ரோலியம்) நிறுவனத்தின் புதிய Jio முயற்சியான 'ஆக்டிவ்' தொழில்நுட்பப் பெட்ரோல் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1 min
February 06, 2026
Dinamani New Delhi
தேர்தல் இலவச அறிவிப்புகளுக்குத் தடை கோரி மனு: மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றம்
தேர்தல்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, பொதுநலன் வாய்ந்தது என்று கூறி அதை மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min
February 06, 2026
Dinamani New Delhi
வரி நிலுவையைச் செலுத்தவிட்டால் ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடப்படும்
உயர்நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தகவல்
1 min
February 06, 2026
Dinamani New Delhi
பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி, உள்கட்டமைப்பில் முதலீடு
மாநிலங்களவையில் புதுச்சேரி எம்.பி. கோரிக்கை
1 min
February 05, 2026
Dinamani New Delhi
சென்னை-செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயிலை திண்டிவனம் வரை நீட்டிக்க வேண்டும்
ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
1 mins
February 05, 2026
Listen
Translate
Change font size
