Versuchen GOLD - Frei
மக்களவையில் அமளிக்கு இடையே 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்
Dinamani New Delhi
|August 13, 2025
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே செவ்வாய்க்கிழமை 2 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
-
புது தில்லி, ஆக. 12:
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இத்திருத்தம் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மற்றொருபுறம், அமளிக்கு இடையே முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்துக்கு மத்தியில், துறைமுகங்கள் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைக்கும் மசோதாவை (இந்திய துறைமுகங்கள் சட்ட மசோதா-2025), மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் தடங்கள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் தாக்கல் செய்தார்.
Diese Geschichte stammt aus der August 13, 2025-Ausgabe von Dinamani New Delhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani New Delhi
Dinamani New Delhi
இறைவனை நெருங்கிச் செல்ல யோகாவும், இசையும் உதவும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
1 min
March 02, 2026
Dinamani New Delhi
கமேனி படுகொலையைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min
March 02, 2026
Dinamani New Delhi
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 mins
March 02, 2026
Dinamani New Delhi
2,469 இடைநிலை ஆசிரியர்கள்; 11 பழங்குடி, பட்டியலின ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்
1 min
March 02, 2026
Dinamani New Delhi
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்
ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 mins
March 02, 2026
Dinamani New Delhi
சென்னை - ஓடிஸா ஆட்டம் 'ட்ரா'
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
March 02, 2026
Dinamani New Delhi
25 தொகுதிகளை ஏற்க முடியாது
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையை திமுக ஏற்றுக் கொண்டால்தான் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரும் என்று தமிழகத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தில்லியில் தெரிவித்தார்.
1 min
March 02, 2026
Dinamani New Delhi
ஈரானுடன் புதிய வணிக ஒப்பந்தங்களைத் தவிர்க்கவும்
உறுப்பினர்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்
1 mins
March 02, 2026
Dinamani New Delhi
ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்படாது
மத்திய அரசு அதிகாரிகள்
1 min
March 02, 2026
Dinamani New Delhi
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை
முதல்வர் மு. க. ஸ்டாலின், தனது 73-ஆவது பிறந்தநாளையொட்டி, பெரியார் ஈவெரா, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) மரியாதை செலுத்தினார்.
1 min
March 02, 2026
Translate
Change font size

