Facebook Pixel பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி | Dinamani Namakkal – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

Dinamani Namakkal

|

August 12, 2025

பிகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

புது தில்லி, ஆக.11:

மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடிய உடன் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை அவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆட்சேபம் தெரிவித்தார். இதனால், அவையில் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal

Dinamani Namakkal

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Namakkal

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பரோல் வழங்கும் நடைமுறை: உயர்நீதிமன்றம் புதிய முடிவு

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்குரைஞரை நியமிக்கப்போவதாக சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டது.

time to read

1 min

June 11, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு: கட்டணமில்லா சேவையை உறுதி செய்ய வேண்டும்

அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடுத் திட்டம் மூலம் கட்டணமில்லா சேவை உறுதி செய்யப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Namakkal

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Namakkal

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Namakkal

இந்தியப் பங்குச் சந்தையில் தடுமாற்றம்

அமெரிக்கா-ஈரான் மோதல்

time to read

1 min

June 11, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

நீண்ட கால பிரதமர்: மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து

மக்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து அதிக நாள்கள் பிரதமராக பதவி வகித்தவர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்ததற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

அதிமுக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் திமுகவில் இணைந்தார்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பா. பென்ஜமின் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.

time to read

1 min

June 11, 2026

Translate

Share

-
+

Change font size