Facebook Pixel ஒரே வெற்றி: டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள் | Dinamani Namakkal – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ஒரே வெற்றி: டி20 தொடரை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Dinamani Namakkal

|

June 17, 2025

அயர்லாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், கடைசி ஆட்டத்தில் வென்றதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் தொடரை கைப்பற்றியது.

இந்திய நேரப்படி, திங்கள்கிழமை அதிகாலை நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் சேர்க்க, அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்கள் சேர்த்தது.

மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர் எவின் லீவிஸ் ஆட்டநாயகன் ஆனார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

4 மாவட்டங்களுக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் சனிக்கிழமை (மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு

4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு

time to read

1 mins

May 16, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா

இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு

தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

முகமதன் எஸ்சி-யை அபார வெற்றி கண்டது மும்பை சிட்டி எஃப்சி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 4-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

வாரத்தின் கடைசி நாளில் பங்குச்சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதன்மூலம், கடந்த 2 நாள்களாக நீடித்த முன்னேற்றம் தடைபட்டது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

தேர்தல் நடைமுறைகள் நிறைவு: காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காப்பறையில் வைத்திருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள்: கூடுதல் விலைக்கு வாங்க கட்டாயப்படுத்தும் அதிகாரிகள்

தமிழகத்தில் பள்ளி வாகனங்களுக்கு பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி வெளிச்சந்தையில் ரூ.3,000-க்கு விற்கப்படும் நிலையில், அதை ரூ.18,000 கொடுத்து வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

time to read

1 min

May 16, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல்

65 பேர் உயிரிழப்பு

time to read

1 min

May 16, 2026

Translate

Share

-
+

Change font size