Facebook Pixel ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது ஆம் ஆத்மி | Dinamani Namakkal – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது ஆம் ஆத்மி

Dinamani Namakkal

|

June 16, 2025

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் திரும்பப் பெற்றார்.

ஜம்மு, ஜூன் 15:

முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, பிரதான கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றிலேயே பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால் ஆம் ஆத்மி விலகல் அரசில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal

Dinamani Namakkal

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: வேதியியல் பயிற்சி மைய நிறுவனர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் செயல்பட்டு வந்த ரேணுகை வேதியியல் பயிற்சி (ஆர்சிசி) மைய நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மடகோன்கர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சந்தை மதிப்பில் எச்டிஎஃப்சி வங்கி-ஏர்டெல் 2-ஆவது இடம் இடையே கடும் போட்டி

முதலிடத்தில் ரிலையன்ஸ் ஆதிக்கம்

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

'கிளாண்டர்ஸ்' தொற்று: குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

'கிளாண்டர்ஸ்' தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size