Versuchen GOLD - Frei
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
Dinamani Nagapattinam
|November 28, 2025
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
கி.மு. 520 -இல் 'அடோசா' எனும் பாரசீக பேரரசிக்கு முதன்முதலில் புற்று நோய் இருந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. மார்பகத்தில் தோன்றிய அத்தகைய புற்று நோயால் வலியும், வேதனையும் இருந்துள் ளது. அந்த நிலையில் 'டெமோஸீட்' எனும் புகழ்மிக்க அந்தக் காலத்து வைத்தியர் உதவி யால் அந்தக் கட்டிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு நோய் தீர்க்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இருப்பினும், அந்தக் கட்டி யானது புற்றுநோய் கட்டியா அல்லது கிருமிகளால் ஏற்பட்டதா என்ற புரிதல் இல்லை. அறிவியல் வளராத காலம் அது.
புரிதல் இல்லாத புற்றுநோய், இருப தாம் நூற்றாண்டில் டி.என்.ஏ. எனும் மர பணுவைக் கண்டறிந்த பின்னர்தான் அறி வியல் உலகுக்கு தெளிவு பெறுகிறது. அந் தப் பெருமை வாட்சன் மற்றும் கிரிக் என்ற இரண்டு அறிவியலாளர்களைச் சாரும். அதன் பின்னரே புற்றுநோயானது, மரபணுவின் திடீர் மாற்றத்தில் உண்டாகி றது என்று கண்டறியப்பட்டது.
இன்றைய வாழ்வியல் சூழலில் ஏற்ப டும் மன அழுத்தம் மனதை மட்டுமின்றி உடலையும் பாதிக்கிறது. அத்தகைய நாள் பட்ட மன அழுத்தம் மற்றும் புற்றுநோய்க் காரணிகள் மரபணு சிதைவை உண்டாக் குவதாக உள்ளன. நம் உடலுக்கு மரபணு சிதைவை சரிசெய் யும் தன்மை இயல் பாகவே உண்டு. ஆனால், மரபணு சிதைவு அளவில் அதிகமாகும் போது, நமது உடல் அதை சரிசெய்யும் தன்மையை இழந்து விடுகிறது. இதுவே புற்றுநோய்க்கு முதன்மைக் காரணமாகிறது.
Diese Geschichte stammt aus der November 28, 2025-Ausgabe von Dinamani Nagapattinam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது
பிரதமர் மோடி
2 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

