Versuchen GOLD - Frei
காஸாவில் 6 செய்தியாளர்கள் படுகொலை
Dinamani Nagapattinam
|August 12, 2025
இஸ்ரேல் பொறுப்பேற்பு
-
டேய்ர் அல்-பாலா, ஆக. 11: காஸாவில் பிரபல செய்தியாளர் அனஸ் அல்-ஷரீஃபை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உள்பட 6 செய்தியாளர்கள் உயிரிழந்தனர்.
காஸா நகரில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனை அருகே செய்தியாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து பிபிசி ஊடகம் தெரிவித்ததாவது: அல்-ஜஸீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றிவந்த அனஸ் அல்-ஷரீஃப் அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். அவரை குறிவைத்து இஸ்ரேல் படையினர் அவர் தங்கியிருந்த கூடாரத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.
இதில் அவர் மட்டுமின்றி, அல்-ஜஸீராவில் பணியாற்றிவந்த மேலும் ஒரு செய்தியாளர் முகமது குரேகியா, மூன்று ஒளிப்பதிவு செய்தியாளர்களும் உயிரிழந்தனர். இது தவிர, அங்கிருந்த சுயாதீன செய்தியாளர் (ஃப்ரீலான்ஸர்) ஒருவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தார்.
Diese Geschichte stammt aus der August 12, 2025-Ausgabe von Dinamani Nagapattinam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்
முதல்வர் விஜய் அறிவிப்பு
2 mins
June 10, 2026
Dinamani Nagapattinam
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Dinamani Nagapattinam
தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்
மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.
3 mins
June 10, 2026
Dinamani Nagapattinam
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Nagapattinam
வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
June 10, 2026
Dinamani Nagapattinam
மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு
மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Nagapattinam
ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா
‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்
1 mins
June 10, 2026
Dinamani Nagapattinam
பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
1 min
June 10, 2026
Dinamani Nagapattinam
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Nagapattinam
இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை
சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
June 09, 2026
Translate
Change font size

