Facebook Pixel மதுரை சாலைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணி | Dinamani Nagapattinam – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

மதுரை சாலைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரணி

Dinamani Nagapattinam

|

June 01, 2025

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை சாலைகளில் சனிக்கிழமை மாலை வாகனத்தில் இருந்தவாறும், நடைப்பயணமாகவும் சென்று மக்களைச் சந்தித்தார்.

மதுரை, மே 31:

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறும் திமுக மாநில பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு மதுரைக்கு வந்தார். இதையடுத்து, அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்த அவர், மாலை 5 மணிக்கு பெருங்குடியிலிருந்து அவனியாபுரம் சாலை வரை வாகனத்தில் இருந்தவாறு பேரணியாக வந்து மக்களைச் சந்தித்தார்.

சாலைகளின் இருபுறங்களிலும் திரளான மக்கள் நின்று வரவேற்பளித்தனர். வழிநெடுகிலும் மேளதாள வாத்திய முழக்கங்களுடனும், கலை நிகழ்ச்சிகளுடனும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு அளித்த பொதுமக்கள், கட்சியினரை நோக்கி முதல்வர் உற்சாகமாகக் கை அசைத்தும், கைகூப்பியும் நன்றி தெரிவித்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

2-ஆவது சுற்றில் பெகுலா, பென்சிச்; ரூட், ரூபலேவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், லண்டனில் திங்கள்கிழமை தொடங்கியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Nagapattinam

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Nagapattinam

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Nagapattinam

மனதை ஒருமுகப்படுத்தும் வாசிப்பு

புத்தகத்தை மேலிருந்து கீழாக வாசித்தவர்களின் வாழ்க்கை கீழிருந்து மேலாகச் செல்லும், தலைகுனிந்து படித்தவர்கள் தான் பின்னாளில் தலைநிமிர்ந்து செல்கிறார்கள்.

time to read

2 mins

June 30, 2026

Dinamani Nagapattinam

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size