Versuchen GOLD - Frei
அழுத்தத்துக்கு அஞ்ச மாட்டேன்: விஜய்
Dinamani Madurai
|January 26, 2026
எத்தகைய அழுத்தம் கொடுத்தாலும் தான் அஞ்சப்போவதில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் உறுதிபடத் தெரிவித்தார்.
-
தவெக மாநில, மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விஜய் பேசியதாவது:
தவெகவின் அரசியல் பயணத்தில் மிக முக்கியக் காலகட்டத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்தவர்கள் பாஜகவின் அடிமையாக இருந்தனர். இப்போது ஆட்சியில் இருப்பவர்களாலும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. பாஜகவிடம் அதிமுக நேரடியாக சரணடைந்துவிட்டது; திமுக மறைமுகமாக சரணடைந்துள்ளது.
தனது வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக, ஆளும் கட்சி பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு வருகிறது. இந்தச் சூழலில், நமக்காக உண்மையாக உழைப்பதற்கு யாராவது வந்துவிட மாட்டார்களா என மக்கள் அழுத்தத்தில் இருக்கின்றனர். இரு கட்சிகளுக்கும் மாறி, மாறி வாக்களித்து ஏமாந்துவிட்டதால், அவர்கள் தவெகவை நம்புகிறார்கள்.
தவெகவுடன் யார் கூட்டணி வைக்கப் போகிறார்கள் எனப் பலரும் பல்வேறு வித ஆரூடங்களைக் கூறுகின்றனர்.
Diese Geschichte stammt aus der January 26, 2026-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
விமான விபத்தில் உயிரிழந்த தலைவர்கள்
இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த விமான விபத்துகளில் பல முன்னணி அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் உயிரிழந்துள்ளனர்.
1 mins
January 29, 2026
Dinamani Madurai
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
1 mins
January 29, 2026
Dinamani Madurai
டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.891 கோடி
46% அதிகரிப்பு
1 min
January 29, 2026
Dinamani Madurai
அஜீத் பவார் - ஆறு முறை துணை முதல்வர்
விமான விபத்தில் உயிரிழந்த அஜீத் பவார், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆறு முறை துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
1 min
January 29, 2026
Dinamani Madurai
கர்நாடகம்: வி.ஜி.ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் போராட்டம்
வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தை கைவிடக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 28, 2026
Dinamani Madurai
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க உத்தரவு
தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தைக் கணக்கிட்டு அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
January 28, 2026
Dinamani Madurai
திமுக தேர்தல் அறிக்கை ‘கதாநாயகியாக’ இருக்கும்
எப்போதும் கதாநாயகனாக இருந்து வரும் திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த முறை 'கதாநாயகி-யாகவும் இருக்கும் என்று திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min
January 28, 2026
Dinamani Madurai
இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!
தந்தறிவு உயிரினங்கள் இன்னொரு உயிரைப் பார்க்கும்போது ஒன்று அவற்றை 'இரையா' என்று பார்க்கும்!
3 mins
January 28, 2026
Dinamani Madurai
அல்கராஸ் - ஸ்வெரெவ் | சபலென்கா - ஸ்விடோலினா
அரையிறுதியில் மோதும்
1 min
January 28, 2026
Dinamani Madurai
சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
January 28, 2026
Listen
Translate
Change font size

