Facebook Pixel அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ | Dinamani Madurai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

Dinamani Madurai

|

September 11, 2025

ஈரான் அணு சக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

வியன்னா, செப். 10:

இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநர் ரஃபேல்கிராஸி புதன்கிழமை கூறுகையில், அமெரிக்காவும், இஸ்ரேலும் அண்மையில் தாக்குதல் நடத்திய பகுதிகளில் இருந்த அணுசக்தி பொருள்கள் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஐஏஇஏ-விடம் தெரியப்படுத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார்.

அவருக்கும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சிக்கும் இடையே, எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சர் பதர் அப்தலாட்டி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது (படம்). அதன் அடிப்படையில் ஈரான் தற்போது இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai

Dinamani Madurai

வங்கதேசத்துக்கான இந்தியத் தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்

வங்கதேசத்துக்கான புதிய இந்தியத் தூதராக முன்னாள் மத்திய அமைச்சர் தினேஷ் திரிவேதி (75) திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

இறுதிச் சடங்கு ஊர்வலங்கள்: புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க உத்தரவு

இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்தக்கூடிய புதிய சட்ட முன்வரைவுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தர விட்டது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு

கடும் வெயில் எதிரொலி

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாருக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத் ததாகக் கூறி தேர்தல் ஆணை யம், வருமான வரித் துறை விசா ரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்த ரவிட்டது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகும் 60 நாள்களுக்கு மத்திய படை பாதுகாப்பு

அமித் ஷா உறுதி

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

கொடைக்கானலில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்

கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை நடைப்பயிற்சியின்போது பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

முதலீட்டு ரீதியான தங்க வர்த்தகம் அதிகரிப்பு!

இந்தியாவில் தங்கம் வாங்கும் அணுகுமுறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் மொத்த தங்க விற்பனையில் 40 சதவீதம் முதலீட்டு நோக்கில் மட்டுமே இருக்கும் என்றும் 'கேர் எட்ஜ்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Madurai

கேரள பட்டாசு வெடி விபத்து: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்வு

கேரள மாநிலம் திருச்சூரில் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

April 28, 2026

Translate

Share

-
+

Change font size