Versuchen GOLD - Frei
பசுமைச் சுற்றுலாவுக்கு பச்சைமலை!
Dinamani Madurai
|July 27, 2025
திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடர் பச்சைமலை. கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைத்தொடர்களுள் ஒன்றான இந்த மலை பச்சைப் போர்வை போர்த்திய வகையில் பசுமைச் சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.
அருவிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மலையேற்றம், கோடை வாசஸ்தலம் உள்ளிட்ட சிறப்புகளோடு, தேன், பலா, மா, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விளைபொருள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இரவு தங்கி மலைச் சூழலை முழுவதும் ரசித்து மகிழலாம். குடும்பத்தினருடன் சுற்றுலா வந்து செல்ல ஏற்ற பகுதியாகும்.
சுமார் 19, 076 ஹெக்டேரில் மலை விரிந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,072 மீ. வரை உயரம் கொண்டது. சுமார் 527 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 35 காப்புக் காடுகள் உள்ளன. சுற்றுலாத் தலமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, வனத் துறையால் பராமரிக்கப்படுகிறது.
தென்புறநாடு, ஆத்திநாடு, வன்னாடு, கோம்பைநாடு ஆகிய நான்கு பகுதிகளாக 48 கிராமங்களில் 'பச்சை மலை யாளி' என்று அழைக்கப்படும் மலை வாழ்மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு வேளாண்மையே முக்கியத் தொழிலாகும். இங்கு தேசிய தாவர இனங்கள், மூலிகை வகைகள் பல உள்ளன.
இங்குள்ள மக்களின் அணிகலன்களும், உடைகளும், வீடுகளின் அமைப்புகளும், கால மாறுதலுக்கேற்ப சமவெளியில் வாழும் மக்களை ஒட்டியே அமைந்துள்ளன. பொழுதுபோக்குக்காக நாடகங்களை நடத்தி வருகின்றனர். இங்கு விளையும் பயிர்களில் முந்திரி, மரவள்ளிக்கிழங்கு, பலாப்பழம், மாம்பழம் ஆகியன மலையின் சிறப்புப் பெற்றவை.
Diese Geschichte stammt aus der July 27, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1 min
December 04, 2025
Dinamani Madurai
மார்க்ரம் அபாரம்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்
தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.
1 mins
December 04, 2025
Dinamani Madurai
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
December 04, 2025
Dinamani Madurai
16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை
16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
ஊர்த் தலைவர் கொலை வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தென்காசி மாவட்டம், பாப்பாக்குடி அருகேயுள்ள காசிநாதபுரத்தில் கோயில் கொடை விழா தொடர்பான மோதலில் ஊர்த் தலைவர் கொலை செய்யப்பட்டது குறித்த வழக்கில் 14 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
December 04, 2025
Dinamani Madurai
உள்ளூர் மொழியறிதல் அவசியம்!
அண்மையில் மும்பையில் நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் 12-ஆவது வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியபோது, பொதுத் துறை வங்கிகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே ஏற்படும் மொழிப் பிரச்னை பெரும் சர்ச்சையாகி வருகிறது என்றும், வாடிக்கையாளர்க ளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரிந்தி ருந்தாலும் அவர்களின் சொந்த மொழி யில் பேசினால் அது இன்னும் சிறப்பான தாக இருக்கும் என்று தெரிவித்தார்.
2 mins
December 04, 2025
Dinamani Madurai
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Dinamani Madurai
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Translate
Change font size
