Versuchen GOLD - Frei
மாணவர்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனத் திரள வேண்டும்
Dinamani Madurai
|July 10, 2025
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா ஆண்டின் தொடக்க விழாவில் பங்கேற்று, ரூ. 4.5 கோடியில் கட்டப்பட்ட ‘குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்’ என்னும் புதிய கட்டடத்தைத் திறந்துவைத்து அவர் பேசியதாவது:
னுக்கு, வரும் ஆக.15-ஆம் தேதி தகைசால் தமிழர் விருது வழங்குவதில் நானும், தமிழக அரசும் பெருமை கொள்கிறோம். திராவிட மாடல் அரசைப் பொருத்தவரை, தமிழகம், தமிழக மக்களுடைய வளர்ச்சிதான் முக்கியம். இதற்கு அடித்தளமாக நாம் நினைப்பது, அறிவுச் செல்வம்தான்.
இதனால்தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். கல்லூரிக் கனவு, வெற்றி நிச்சயம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாக வளர்த்தெடுக்கிறோம்; புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறோம். இவற்றை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Diese Geschichte stammt aus der July 10, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
1 min
June 10, 2026
Dinamani Madurai
'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
1 min
June 10, 2026
Dinamani Madurai
நீட் மறுதேர்வு தவறில்லாமல் நடத்தப்படும்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 mins
June 10, 2026
Dinamani Madurai
125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி
125 நாள் வேலைத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.95,692 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 mins
June 10, 2026
Dinamani Madurai
மம்தா வீட்டில் சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை
அதிருப்தி எம்எல்ஏக்களின் போலி கையொப்ப வழக்கு
1 mins
June 10, 2026
Dinamani Madurai
உலகளாவிய வளர்ச்சியின் உந்துசக்தி
நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் (4,399 நாள்கள்) என்கிற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 10) பெறவுள்ள நிலையில், அவருக்கு பிகார் முன்னாள் முதல்வர் நிதீஷ் குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
June 10, 2026
Dinamani Madurai
ராஜஸ்தான்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கோ நாகோரியன் பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை குடோனில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
1 min
June 10, 2026
Dinamani Madurai
ஆட்சிக் கவிழ்ப்பு திமுகவின் நிலைப்பாடு அல்ல
தவெக ஆட்சியைக் கவிழ்ப்பது, கலைப்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
1 min
June 10, 2026
Dinamani Madurai
பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
1 min
June 10, 2026
Dinamani Madurai
2016 ராதாபுரம் தேர்தல் வெற்றி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்பதுரை மேல்முறையீடு
2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவித்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 mins
June 10, 2026
Translate
Change font size

