Versuchen GOLD - Frei
மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு
Dinamani Madurai
|May 15, 2025
தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை, மே 14:
நாடு முழுவதும் அரசு மற்றும் தனி யார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படாது.
அதன்படி, நிகழாண்டு தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிர்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப் பதிவு, இணை பேராசிரியர், பேராசிரியர் பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
Diese Geschichte stammt aus der May 15, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
1 mins
May 06, 2026
Dinamani Madurai
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைவது உள்ளிட்ட அரசியல் சூழல்களால் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
May 06, 2026
Dinamani Madurai
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயா?, 2,500 ரூபாயா?
தமிழக அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை மே மாதத்துக்கு ரூ.
1 min
May 06, 2026
Dinamani Madurai
கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: காங்கிரஸ் ஆலோசனை
கேரள பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், அக்கூட்டணி தரப்பில் முதல்வரை முடிவு செய்வது குறித்த ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
May 06, 2026
Dinamani Madurai
காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
1 min
May 06, 2026
Dinamani Madurai
முதல்வர் பதவியிலிருந்து விலக மம்தா மறுப்பு
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக புகார்
1 mins
May 06, 2026
Dinamani Madurai
இத்தாலியன் ஓபன் 2-ஆவது சுற்றில் ஜெங், ஆண்ட்ரீஸ்கு
இத்தாலியில் நடைபெறும் 1,000 புள்ளிகள் கொண்ட இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், சீனாவின் கின்வென் ஜெங், கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
1 min
May 06, 2026
Dinamani Madurai
மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.
1 min
May 06, 2026
Dinamani Madurai
முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளை அள்ளிய தவெக
யாருடைய வாக்குகள் சிதறின?
1 min
May 06, 2026
Dinamani Madurai
தவெகவுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு கிடைக்குமா?
முதல்வரைச் சந்தித்த பின்னர் தலைவர்கள் பேட்டி
1 min
May 06, 2026
Translate
Change font size
