Versuchen GOLD - Frei

பாகிஸ்தான் விவகாரம்: தெலங்கானா முதல்வர் கருத்துக்கு பாஜக வரவேற்பு

Dinamani Madurai

|

April 28, 2025

பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும் என்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கருத்தை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திண்டுக்கல், ஏப். 27: பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும் என்ற தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கருத்தை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் ஸ்ரீ அபிராமி பக்தர்கள் குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai

Dinamani Madurai

புதிதாக 13 அரசுப் பள்ளிகள்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக 13 அரசுத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள 4 அரசுத் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

time to read

1 min

November 06, 2025

Dinamani Madurai

தலைவர்களும் தலைமைப் பண்பும்...

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்! என்கிற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப சோர்வடையாத உழைப்பால் நிகழ்ச்சிகளை தொடர்ந்துகொண்டே இருப்பவர்கள்தான் பிறரை வழிநடத்தும் தலைவர்களாக உயர்வடைகிறார்கள். தலைவன் என்பவன் தலைமையிடத்தில் இருப்பவன்; அவனிடம் அதிகாரம் இருக்கிறது; அவன் சொல்லுக்கு பலம் இருக்கிறது; கூடுதல் மதிப்பு இருக்கிறது. தலைவன் மிக உயரத்தில் இருக்கிறான்; அவனுடைய கூட்டமோ மிக அதிகம். அதனால் பல தலைவர்களால் எல்லா நேரமும் எல்லோருடனும் கலந்து பழக, சேர்ந்து இருக்க, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள முடியாது. அந்தத் தலைவர்களுக்கு கீழ் அவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் சிலர் இருப்பார்கள். அவர்கள்தான் தினந்தோறும் தலைவர்களுடன் பேசுவார்கள்; ஆலோசிப்பார்கள்.

time to read

2 mins

November 06, 2025

Dinamani Madurai

திமுக அரசு மீதான அதிருப்தியால் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு

தமிழகத்தில் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்ப தால், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எளிதில் வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப் பாடி கே. பழனிசாமி கூறினார்.

time to read

1 min

November 06, 2025

Dinamani Madurai

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடவிருக்கும் ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் 15 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

November 06, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை: அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை, மதுரையில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பையை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

time to read

1 min

November 06, 2025

Dinamani Madurai

தமிழகத்தில் 79,462 பேருக்கு காசநோய் பாதிப்பு

தமிழகத்தில் நிகழாண்டில் 79,462 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

time to read

1 min

November 06, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

பயர்ன் மியுனிக், லிவர்பூல் வெற்றி

ஐரோப்பிய கண்டத்தின் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பயர்ன் மியுனிக், லிவர்பூல் அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வென்றன.

time to read

1 min

November 06, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு; ஷமி மீண்டும் புறக்கணிப்பு

தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஷூப்மன் கில் தலைமையில் 15 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

time to read

1 min

November 06, 2025

Dinamani Madurai

Dinamani Madurai

அகமும் புறமும்...

மாநகராட்சி உபயோகமற்ற பொருள்களை வீடுகளிலிருந்து நேரடியாகச் சென்று பெறும் வரவேற்கக் கூடிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முன்னெடுப்பு. நமது வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தூய்மைப் பணியாளர்கள் தினமும் வாங்கிச் செல்கிறார்கள். இருப்பினும், இவற்றைத் தவிர்த்து, தாவரக் கழிவுகள், தேவையற்ற படுக்கைகள், உடைந்த தளவாடங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் குப்பையாகப் பொது இடங்களில் வீசிச் செல்கிறார்கள். இவை பொது இடங்களில் ஆங்காங்கே குவிந்து சுகாதாரச் சீர்கேடாகவும், நீர்நிலைகளில் அடைப்புகளாகவும் மாறி விடுகின்றன.

time to read

3 mins

November 05, 2025

Dinamani Madurai

ஐசிசி அணியில் ஸ்மிருதி, ஜெமிமா, தீப்தி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஐசிசி அணியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா உள்பட 12 பேர் இடம் பிடித்துள்ளனர்.

time to read

1 min

November 05, 2025

Translate

Share

-
+

Change font size