Versuchen GOLD - Frei
சபலென்கா - வோண்ட்ருசோவா
Dinamani Karur
|September 02, 2025
ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.
-
நியூயார்க், செப். 1:
மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் மிக எளிதாக ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்ஸாவை தோற்கடித்தார். இதன் மூலமாக சபலென்கா, தொடர்ந்து 5-ஆவது முறையாக யுஎஸ் ஓபன் காலிறுதிக்கு வந்துள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் வோண்ட்ருசோவா 6-4, 5-7, 6-2 என்ற செட்களில், முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வீழ்த்தி, காலிறுதிக்கு 2-ஆவது முறையாக முன்னேறியிருக்கிறார்.
ரைபகினாவை 3-ஆவது முறையாக சந்தித்த வோண்ட்ருசோவா, தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். யுஎஸ் ஓபனில் 2016-க்குப் பிறகு போட்டித்தரவரிசையில் இல்லாமலேயே, டாப் 10 இடத்திலிருக்கும் இரு வீராங்கனைகளை வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு வந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
Diese Geschichte stammt aus der September 02, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
January 14, 2026
Dinamani Karur
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Karur
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை 'சீல்' வைக்கப்பட்டது.
1 min
January 14, 2026
Dinamani Karur
சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் சைபர் மோசடி: 8 பேர் கும்பல் கைது
தமிழகப் பெண் புகாரில் நடவடிக்கை
1 min
January 14, 2026
Dinamani Karur
நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன.
1 min
January 14, 2026
Dinamani Karur
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Dinamani Karur
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Karur
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 13, 2026
Dinamani Karur
பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை
தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் (ஆஃப்காம்) திங்கள்கிழமை விசாரணை தொடங்கியுள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Karur
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Translate
Change font size
