Facebook Pixel இந்திய ராணுவத்தின் புதிய படைப்பிரிவு 'ருத்ரா' | Dinamani Karur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இந்திய ராணுவத்தின் புதிய படைப்பிரிவு 'ருத்ரா'

Dinamani Karur

|

July 27, 2025

ராணுவ தலைமைத் தளபதி ஒப்புதல்

திராஸ், ஜூலை 26: ஆளில்லா விமானங்கள், பீரங்கிகள் மற்றும் வீரர்கள் என அனைத்தும் ஒரே குடையின்கீழ் இயங்கும் விதமாக இந்திய ராணுவத்தில் 'ருத்ரா' என்ற புதிய படைப்பிரிவை ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியதாக ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி சனிக்கிழமை தெரிவித்தார்.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்தப் புதிய படைப்பிரிவை ஏற்படுத்த அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

26-ஆவது கார்கில் போர் வெற்றி தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக லடாக் யூனியன் பிரதேசத்தின் திராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சேத், லடாக் துணைநிலை ஆளுநர் கவீந்தர் குப்தா, இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்டோர் பங்கேற்று வீரமரண மடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பதிலடியே இனி புதிய வழக்கம்:

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

Dinamani Karur

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!

கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை

time to read

1 mins

May 03, 2026

Dinamani Karur

காவலர் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

May 03, 2026

Dinamani Karur

Dinamani Karur

எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!

தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Karur

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Karur

Dinamani Karur

வணிக எரிவாயு உருளை விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்

வணிக பயன்பாட்டுக் கான சமையல் எரிவாயு விலை உயர் வுக்கு இடதுசாரிகள், மதிமுக உள் ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 03, 2026

Dinamani Karur

ஹீரோயின் லைன் அப்!

கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Karur

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு

இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் சீனா முன்னெடுத்து வரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Karur

மார்த்தா கொஸ்டியுக்குக்கு முதல் பட்டம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை மார்த்தா கொஸ்டியுக் பட்டம் வென்றார்.

time to read

1 min

May 03, 2026

Dinamani Karur

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Karur

Dinamani Karur

சராசரி குடும்ப வாழ்வு

சில்வர் டச் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.

time to read

1 min

May 03, 2026

Translate

Share

-
+

Change font size