Versuchen GOLD - Frei
காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிர ஆலோசனை
Dinamani Karur
|July 05, 2025
இஸ்ரேலுடன் காஸா போர் நிறுத்தம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரைவு திட்டம் குறித்து பிற பாலஸ்தீன அமைப்புகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
-
காஸா சிட்டி, ஜூலை 4:
காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதன் அறிகுறியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஏற்கெனவே அந்த வரைவு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு திங்கள்கிழமை சென்று, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்திவரும் அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் சூழலில் ஹமாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹமாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் 60 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக மத்தியஸ்தர்களிடமிருந்து வரைவு திட்டம் பெறப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der July 05, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
ஆப்கானிஸ்தானுடன் 'நேரடி போர்': பாகிஸ்தான் அறிவிப்பு
தெற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் நேரடி போர் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
1 mins
February 28, 2026
Dinamani Karur
மாருதி சுஸுகியின் முதல் மின்சார எஸ்யூவி கார் 'இ விட்டாரா' அறிமுகம் ரூ.10.99 லட்சம் முதல் விற்பனை
மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் மின்சார 'எஸ்யூவி' ரக 'இ விட்டாரா' காரின் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
1 min
February 28, 2026
Dinamani Karur
தில்லி ‘ஃபார்முலா’வை தமிழகத்தில் செயல்படுத்த பாஜக முயற்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
2 mins
February 28, 2026
Dinamani Karur
தொடரை வென்றது ஆஸ்திரேலியா
ஜார்ஜியா - போப் கூட்டணி அபாரம்
1 mins
February 28, 2026
Dinamani Karur
நபி அபாரம், இக்பால் அசத்தல்: வெற்றியை நெருங்கும் ஜம்மு & காஷ்மீர்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் 477 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
1 min
February 28, 2026
Dinamani Karur
'வார்னர் பிரதர்ஸ்' நிறுவனத்தை வாங்கும் முடிவைக் கைவிட்டது நெட்ஃபிளிக்ஸ்
ஹாலிவுட்டின் முன்னணி மற்றும் பிரபல 'வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி' தயாரிப்பு நிறுவனத்தை வாங்கும் போட்டியில் இருந்து விலகுவதாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
1 min
February 28, 2026
Dinamani Karur
வெனிசுலா எண்ணெய்க்கு சர்வதேச சந்தையில் மவுசு
200 கோடி டாலர் விற்பனையை எட்டுகிறது
1 min
February 28, 2026
Dinamani Karur
'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் 'கரடி' ஆதிக்கம் கொண்டது.
1 min
February 28, 2026
Dinamani Karur
விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-இஸ்ரேல் உறுதி
1 mins
February 27, 2026
Dinamani Karur
அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில், வியாழக்கிழமை காலை வழங்கிய உணவில் மரப்பல்லி கிடந்தது.
1 min
February 27, 2026
Translate
Change font size

