மகாலிங்கத்தை விட்டுக்கொடுக்காத முதல்வர் எம்ஜிஆர்!
Dinamani Karur
|July 04, 2025
எம்ஜிஆரிடம் அவர் நடிகராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் தொடர்ந்து பணியாற்றியவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அத்தனை பேரிலும் தனித்தன்மை மிக்கவராக சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவர்களில் க.மகாலிங்கம் முக்கியமானவர். அவர் 27.06.2025 அன்று இயற்கை எய்தினார்.
காலம்சென்ற நாடக நடிகர், திரைப்பட நடிகர் குண்டு கருப்பையாவின் மூத்த மகனான இவர், 19 வயதிலேயே எம்ஜிஆரிடம் வேலைக்குச் சேர்ந்தவர்.
எம்ஜிஆரின் படங்களைப் பார்த்தவர்களுக்கும், அவரைப் பற்றி பெருமளவு அறிந்தவர்களுக்கும், குண்டு கருப்பையா என்ற நடிகரை எளிதில் மறந்துவிட முடியாது. அவருக்கு எம்ஜிஆர் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வாய்ப்பளித்ததோடு, 1967-இல் திமுக பிரசார நாடகங்களையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறு சேமிப்பு பிரசார நாடகங்களையும் நடத்த வாய்ப்பளித்தார்.
தன் 45-ஆவது வயதில் சுகவீனமுற்று காலமானார் கருப்பையா. 1972-இல் அவரை இழந்து தவித்த குடும்பத்தினர் வருமானத்துக்கு வழிதேட முடியாத நிலை. மகாலிங்கத்தின் அழகான கையெழுத்து டி.கே.சண்முகம் மனதில் நிலைத்தது. அவர் அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்ஜிஆரை சந்தித்துப் பேசுகையில் மகாலிங்கம் குறித்து கூறியிருக்கிறார். மறுநாளே தன் ராமாபுரம் இல்லத்துக்கு அவரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது எம்ஜிஆரிடம் ஏற்கெனவே அனகாபுத்தூர் ராமலிங்கம், குமாரசாமி பிள்ளை, சபாபதி, ரத்தினம் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தனர். என்றாலும், படித்த பையன் என்ற வகையில் மகாலிங்கத்துக்கு அதற்கேற்ற பொறுப்பும் வேலையும் வந்தது. தனி உதவியாளராக எம்ஜி
Diese Geschichte stammt aus der July 04, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Karur
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Dinamani Karur
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Karur
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Karur
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Karur
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Karur
இல்லறத்தின் எதிர்காலம்
ஒரு விமான நிலையக் காத்திருப்பு அறையில் பிரமுகர் இருவர் சந்தித்துக்கொண்டனர்; பரஸ்பர நல விசாரிப்புக்குப் பின்னர், பயண நோக்கங்கள் குறித்துப் பேசினர்.
3 mins
December 31, 2025
Dinamani Karur
ஜன. 14 முதல் 'ரயில்ஒன்' செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி
ரயில்வேயில் எண்ம பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 'ரயில்ஒன்' செயலி மூலம் வாங்கப்படும் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளுக்கு 3 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
December 31, 2025
Dinamani Karur
தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
December 31, 2025
Dinamani Karur
மகாகவி பாரதியின் கனவுகளை பிரதமர் நனவாக்குகிறார்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
1 mins
December 31, 2025
Translate
Change font size

