Versuchen GOLD - Frei

ஜூலையில் 31 டிஎம்சி காவிரி நீர்: தமிழகம் வலியுறுத்தல்

Dinamani Karur

|

June 28, 2025

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஜூலை மாதத்திற்குரிய 31.24 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்து விடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41-ஆவது கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.

- நமது நிருபர்

நமது நிருபர் புது தில்லி, ஜூன் 27:

கடந்த மே 22-ஆம் தேதி நடைபெற்ற 40-ஆவது கூட்டத்தின் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கான ஜூன், ஜூலை மாதத்திற்கான நீர் அளவை கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 117-ஆவது கூட்டத்தில், கர்நாடகத்தில் பெய்துவரும் பருவமழையின் காரணமாக ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவைவிட கூடுதலாக வரப்பெற்றது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Karur

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Karur

உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Karur

அரசின் கடனும் மக்களின் கடனே!

ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

Dinamani Karur

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size