Facebook Pixel உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்! | Dinamani Kanyakumari – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!

Dinamani Kanyakumari

|

September 02, 2025

ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன. இவற்றை நாம் நமது பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, கல்வி, நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் இணைந்திருத்தல், உலகளாவிய நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். நம்மில் இதன் பயன்பாட்டுக்கு எவரும் விதிவிலக்கல்ல.

- முனைவர் என்.பத்ரி

பெருகிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி, மின்னணுவியல் சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் வாழ்க்கைமுறை, பணிச் சூழல் ஆகியவற்றால் இன்று கண் தொடர்பான சிக்கல்கள் நம் அனைவருக்கும் பொதுவான தாகியுள்ளன. அதிகப்படியான திரை நேரம் நமக்கு உடல் பருமன், தூக்கமின்மை, கண் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்னைகளையும், மன அழுத்தம், மனப் பதற்றம், மனச்சோர்வு போன்ற மனநல பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.

காணொலி சாதனத்தின் அதிக பயன்பாட்டால் தற்போதைய இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டு வரும் பிரச்னைகளில் உலர் கண் நோய் ஒரு பேசு பொருளாக மாறி வருகிறது. இந்த உலர் கண் நோய் உலக அளவில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு பொது கண் பிரச்னையாக இன்று உருவெடுத்துள்ளது. இந்தியாவிலும் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உலர் கண் நோய் என்பது கண்களில் உள்ள நீரின் அளவு குறைந்து அதன் தரம் போதுமானதாக இல்லாமல் போவதைக் குறிக்கிறது. அதாவது, தேவையான ஈரப்பதத்தை கண்ணின் மேற்பரப்பு இழந்து, கண் எரிச்சல், சிவத்தல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். கண்களில் உள்ள நீர் கண்ணைப் பாதுகாக்கவும், ஈரப்பதமாக வைத்திருக்கவும், தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகிறது. இந்த உலர் கண் நோய், மிதமான அசௌகரியம் முதல் கடுமையான பார்வைக் குறைபாடு வரை பல்வேறு கண் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

நீண்ட கால பிரதமர்: சாதனை படைத்தார் மோடி

பிரதமர் பதவியில் 4,399 நாள்களை புதன்கிழமையுடன் (ஜூன் 10) நிறைவு செய்தார் நரேந்திர மோடி. இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த பிரதமர் என்ற ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி விஞ்சியுள்ளார்.

time to read

1 mins

June 11, 2026

Dinamani Kanyakumari

குஜராத்தில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையம்

ரிலையன்ஸ்-மெட்டா ஒப்பந்தம்

time to read

1 min

June 11, 2026

Dinamani Kanyakumari

அல்லி நகரத்து மண்வாசனை...

நூற்றாண்டைக் கடந்த தமிழ்த் திரையுலகுக்குப் புதிய முகமும் முகாமும் கொடுத்தவர்களில் முதன்மையானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

time to read

3 mins

June 11, 2026

Dinamani Kanyakumari

இந்தியாவில் எரிபொருள் நுகர்வு 6.5% சரிவு

கடந்த மே மாதத்தில்

time to read

1 min

June 11, 2026

Dinamani Kanyakumari

என் இனிய தமிழ் மக்களே...

'இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை.

time to read

2 mins

June 11, 2026

Dinamani Kanyakumari

இந்திய மகளிர் அசத்தல்; ஆடவர் சறுக்கல்

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அபாரமாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேற, ஆடவர்கள் சோபிக்காமல் முதல் சுற்றிலேயே தோற்று புதன்கிழமை வெளியேறினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Kanyakumari

வன்கொடுமை செய்து சிறுமி கொல்லப்பட்ட வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து, சிறுமியைக் கொலை செய்த சம்பவத்தில் கைதான இருவருக்கும் எதிராக போலீஸார் சம்பவம் நடைபெற்ற 21 நாள்களிலேயே 819 பக்க குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) தாக்கல் செய்துள்ளனர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முதல்வர் விஜய் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஜூன் 10) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

time to read

1 min

June 11, 2026

Dinamani Kanyakumari

இன்று பாஜக கூட்டணி கூட்டம்

பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Kanyakumari

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Translate

Share

-
+

Change font size