Versuchen GOLD - Frei
50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
Dinamani Kanyakumari
|August 12, 2025
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
-
புது தில்லி, ஆக.11:
ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியை இருமடங்காக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், தோல் பொருள்கள் மற்றும் காலணி, ரசாயனம், மின்னணு மற்றும் இயந்திரங்கள், ஆபரணங்கள், இறால் ஆகிய பொருள்களின் வர்த்தகம் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Diese Geschichte stammt aus der August 12, 2025-Ausgabe von Dinamani Kanyakumari.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari
Dinamani Kanyakumari
திருச்செந்தூர் கோயிலில் செப். 4 முதல் தங்கத் தேர் வீதி உலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை (செப். 4) முதல் மீண்டும் தங்கத் தேர் கிரி வீதி உலா நடைபெற உள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன. இவற்றை நாம் நமது பொழுதுபோக்கு, தகவல் தொடர்பு, கல்வி, நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் இணைந்திருத்தல், உலகளாவிய நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் போன்றவற்றில் அதிகமாகப் பயன்படுத்தி வருகிறோம். நம்மில் இதன் பயன்பாட்டுக்கு எவரும் விதிவிலக்கல்ல.
2 mins
September 02, 2025
Dinamani Kanyakumari
செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்
பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு
கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
செப். 5 இல் முளகுமூடு தூய மரியன்னை ஆலயத் திருவிழா தொடக்கம்
தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள தூய மரியன்னை பசலிக்கா ஆலயத் திருவிழா செப். 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
1 mins
September 02, 2025
Dinamani Kanyakumari
ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...
2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி அருகே விஸ்வநாத தாஸ் நகரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
September 02, 2025
Dinamani Kanyakumari
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி
கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.
1 min
September 02, 2025
Translate
Change font size