Versuchen GOLD - Frei
டி20 தொடரை வென்றது வங்கதேசம்
Dinamani Kanchipuram
|July 17, 2025
இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.
-
கொழும்பு, ஜூலை 16: இலங்கைக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கொழும்பில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்க்க, வங்கதேசம் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 133 ரன்கள் எடுத்தது.
Diese Geschichte stammt aus der July 17, 2025-Ausgabe von Dinamani Kanchipuram.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
ரூ.30,000 கோடி நஷ்டத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்
இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரூ.
1 min
May 09, 2026
Dinamani Kanchipuram
தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்
சென்னை விமான நிலையம் தமிழகத்தில் அதிக பயணிகளை கையாளுவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Kanchipuram
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன சாதனத்துடன் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனை ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
1 min
May 09, 2026
Dinamani Kanchipuram
பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி, மாணவர் தற்கொலை
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை குப்பநத்தத்தை சேர்ந்த மாணவர் மௌனிஷ் ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
May 09, 2026
Dinamani Kanchipuram
மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.
1 min
May 09, 2026
Dinamani Kanchipuram
மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்
ராகுல் காந்தி
1 min
May 09, 2026
Dinamani Kanchipuram
தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.
1 mins
May 09, 2026
Dinamani Kanchipuram
'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!
குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.
2 mins
May 09, 2026
Dinamani Kanchipuram
பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் வாழ்த்து
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
May 09, 2026
Dinamani Kanchipuram
எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை
ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
May 09, 2026
Translate
Change font size
