Facebook Pixel தீ விபத்துகள் சாபம் அல்ல! | Dinamani Kanchipuram – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தீ விபத்துகள் சாபம் அல்ல!

Dinamani Kanchipuram

|

May 31, 2025

யல், மழை, வெள்ளம், சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை மனிதர்கள் எதிர்கொள்ளத்தான் முடியுமே தவிர தவிர்க்க இயலாது. ஆனால், சற்று முனைப்போடும் விழிப்புணர்வோடும் செயல்பட்டால் சாலை விபத்துகள், ரயில் விபத்துகள், அதிலும் குறிப்பாக தீ விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்பது மட்டுமல்லாது, பெரும் பொருள் சேதங்களையும் உயிர்ச் சேதங்களையும் தவிர்க்க முடியும்.

- இரா.சுந்தரபாண்டியன்

கடந்த மே 18-ஆம் தேதி தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் குழந்தைகள் என்பது வேதனை அளிக்கிறது. தீ விபத்துக்குக் காரணம் மின் கசிவு என தெலங்கானா மாநில தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையும், அதையொட்டிய பரபரப்பும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றதால், தேசிய அளவில் ஹைதராபாத் தீ விபத்து விவாதப் பொருளாகாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை.

தீ விபத்து ஏற்பட்ட ‘குல்சார் ஹவுஸ்’ குறுகலான நுழைவு வாயில் கொண்ட மிகவும் பழைமையான கட்டடம். இரண்டு கடைகள், ஒரு குடியிருப்பு வளாகத்துடன் மூன்று தளங்கள் கொண்ட அக்கட்டடத்தின் நுழைவு வாயில் குறுகலானது என்பது ஒருபுறமிருக்கட்டும், அதன் முதல், இரண்டாம் தளங்களுக்குச் செல்லும் பாதையும் போதிய அளவில் விசாலமானதாக இல்லாததால் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

உ.பி. மழை, சூறாவளி: உயிரிழப்பு 111-ஆக உயர்வு

உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த பலத்த மழை, சூறாவளி காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 111- ஆக அதிகரித்துள்ளது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Kanchipuram

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Kanchipuram

மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது?

மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் விஜய் மக்களை ஏமாற்றி விட்டதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

time to read

1 min

May 15, 2026

Dinamani Kanchipuram

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Kanchipuram

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Kanchipuram

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Dinamani Kanchipuram

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Kanchipuram

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Kanchipuram

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Translate

Share

-
+

Change font size