Facebook Pixel பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்! | Dinamani Erode & Ooty – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!

Dinamani Erode & Ooty

|

September 11, 2025

ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.

- பேராசிரியர் ய. மணிகண்டன்

நடனக் கலை, இசைக்கலை முதலிய கலை வல்லாராகவும் திகழ்ந்த தேவதா படியும், புகழ்பெற வேண்டுமானால், இப்போது நம்மைச் சூழ்ந்திருக் கும் விஷ அசாரங்களையெல்லாம் அறக்களைந்து விடவேண்டும். இந்த விஷ ஆசாரங்களனைத்திலும் மிகக் கொடி தாகக் கருதுதற்குரியது கோயிலுக்குப் பொட்டுக் கட்டுதல் என்னும் வழக்கமேயா சிப் பெண்களின் வாழ்க்கை கொடிய துயர வாழ்க்கையாக மாறிப் போயிருந்தது. பெண்மையைச் சிறுமைப்படுத்தும் இப் பெருங்கொடுமைக்கு எதிரான போராட்ட வரலாற்றில் இந்திய அளவில் மகாத்மா காந்தி, தமிழக அளவில் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மை யார் முதலிய ஆளுமைகளின் வருகைக்கும், செயல்பாடுகளுக்கும் முன்னதாகவே வர லாற்றில் ஒரு பேராளுமை இதற்கெதிராகக் குரல் கொடுத்திருக்கின்றார், செயல்பட்டி ருக்கின்றார் என்னும் உண்மை இதுவரை உரிய கவனத்தைப் பெறவில்லை. அந்தப் பேராளுமை வேறு யாருமில்லை. மகாகவி பாரதியார்தான்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற் றில் - தமிழ

WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Erode & Ooty

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Erode & Ooty

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Erode & Ooty

முன்னேறியது மொராக்கோ

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் விளையாடிய ஆட்டத்தில், மொராக்கோ 4-2 கோல் கணக்கில் ஹைட்டியை வென்றது. இதன் மூலமாக அந்த அணி நாக்அவுட் சுற்றுக்குத் தகுதிபெற்றது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Erode & Ooty

உயர்நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அமைச்சர் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்பரங்குன்றம் தீ விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Erode & Ooty

மின்வாரியத்தின் கடன் ரூ.2.47 லட்சம் கோடி

தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன் தொகை ரூ.2.47 லட்சம் கோடியாக இருப்பதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Erode & Ooty

சென்னை உள்பட 13 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உள்பட 13 இடங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பம் பதிவானது.

time to read

1 min

June 26, 2026

Dinamani Erode & Ooty

ஆழ்கடல் விபத்துகள்!

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆழ்கடலில் மீன்பிடித்த படகுகள் மீது கப்பல்கள் மோதி உயிரிழப்புகள், உடைமை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

time to read

2 mins

June 26, 2026

Dinamani Erode & Ooty

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Translate

Share

-
+

Change font size