Versuchen GOLD - Frei
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி இல்லை
Dinamani Erode & Ooty
|August 25, 2025
தமிழக அரசு உறுதி
-
சென்னை, ஆக.24: தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தரப்படாது என்று நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், கடந்த 2011-இல் தமிழகத்தின் காவிரி டெல்டா மண்டலத்தில் பெட்ரோலியத்துக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு செய்வதற்கான முயற்சியைத் தொடங்கியது.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்டத்தால் விவசாயம், கடல் வளம் பாதிக்கப்படும் என்பதால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஆய்வு முயற்சி கைவிடப்பட்டது. இருப்பினும் இந்தத் திட்டங்கள் குறித்து டெல்டா விவசாயிகளிடையே அச்சம் நிலவி வந்தது.
இதையடுத்து, இத்தகைய பிரச்னைகளில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கும் வகையில், கடந்த 2020-இல் அப்போதைய அதிமுக அரசு, பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவித்தது. ஆனால், அதன் பிறகும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு தமிழக அரசின் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திட்டம் கைவிடப்பட்டது.
Diese Geschichte stammt aus der August 25, 2025-Ausgabe von Dinamani Erode & Ooty.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
நீத்தார் - பெரியார் - நல்லோர்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
அணிலாடும் முன்றில்
கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.
1 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!
மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.
2 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
1 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
சிங்கத்தை குகையிலேயே...
நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...
“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.
3 mins
June 14, 2026
Dinamani Erode & Ooty
சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!
எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
சமூகவலைதளங்களில் துடிப்புடன் செயல்பட அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை
சமூக வலைதளங்களில் துடிப்புடன் செயல்பட்டு, தவெக அரசின் தவறுகளை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
June 14, 2026
Dinamani Erode & Ooty
அமெரிக்கா அபார வெற்றி; கனடா-போஸ்னியா ஆட்டம் டிரா
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டொரண்டோவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கனடா-போஸ்னியா அணிகள் 1-1 என டிரா கண்டன.
1 min
June 14, 2026
Translate
Change font size

