Facebook Pixel இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 14 பேர் கைது | Dinamani Erode & Ooty – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 14 பேர் கைது

Dinamani Erode & Ooty

|

August 07, 2025

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 14 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமேசுவரம், ஆக. 6:

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகத்திலிருந்து 100 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு - கல்பட்டி அருகேயுள்ள பத்தலங்குண்டுவ தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ஜோசப்பாரதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இறுதியில் ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Erode & Ooty

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்: மாவட்ட கல்வி அலுவலர் கைது

திருச்சியில் ஆசிரியைக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

கவிஞர் புவியரசு (94) காலமானார்

கோவை வானம்பாடி கவிதை இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (94) உடல்நலக் குறைவால் கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலமானார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Erode & Ooty

மயிலாடுதுறை அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காதலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை

அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு

time to read

1 mins

June 30, 2026

Dinamani Erode & Ooty

முதலீட்டு வங்கிச் சேவையில் ஜெரோதா

பிரபல இணையவழி பங்குத் தரகு நிறுவனமான 'ஜெரோதா', தனது நிதிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மெர்சன்ட் பேங்கிங் (முதலீட்டு வங்கிச் சேவை) உரிமம் கோரி இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) விண்ணப்பித்துள்ளது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் தற்காலிக நிறுத்தம்

அடுத்தகட்ட பேச்சு குறித்து இருதரப்பும் முரண்பட்ட தகவல்

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

'சின்ன விஷயமா இது!'

தமிழக அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவுகளையெடுக்கும் அரசியல்வாதி வைகோ என்றால், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து வெற்றியும் அடைந்திருப்பவர் முதல்வர் சி. ஜோசப் விஜய்.

time to read

3 mins

June 30, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து 160 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை அபார வெற்றி பெற்றது. அத்துடன், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.

time to read

1 min

June 30, 2026

Dinamani Erode & Ooty

செபி செயல் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

June 30, 2026

Translate

Share

-
+

Change font size