Facebook Pixel சூரிய ஒளி ஒவியம்! | Dinamani Erode & Ooty – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

சூரிய ஒளி ஒவியம்!

Dinamani Erode & Ooty

|

July 20, 2025

காகிதம், துணி, மரம், கண்ணாடி, சுவர்... உள்ளிட்டவற்றில் ஓவியங்கள் வரையப்படும் நிலையில், தஞ்சாவூர் கரந்தை பாலோப நந்தவனத்தைச் சேர்ந்த பிரேம்குமார் - விஜயலட்சுமி தம்பதியின் மகன் தருண் குமார், சூரிய ஒளியில் ஓவியத்தை வரைந்து வருகிறார்.

- -வி.என்.ராகவன்

இருபத்தொரு வயதான இவர், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை கட்டட எழிற்கலை பட்டப்படிப்பில் (பி.ஆர்க்.) நான்காமாண்டு படித்து வருகிறார்.

'இது எப்படி சாத்தியம்?' என்பது குறித்து அவரிடம் பேசியபோது:

“சிறு வயதிலிருந்தே ஓவியம், வர்ணம் தீட்டுதலில் ஆர்வம். பெற்றோரும், ஆசிரியர்களும் முழு ஆதரவு அளித்தனர். தற்போது மேடைகளில் பின்புறத்தில் வைக்கப்படும் பதாகையில் சிறு ஓவியங்களை வரைந்தேன். வெளிநாட்டில் வரையப்பட்டது சூரிய ஒளி ஓவியத்தை சமூக ஊடகங்களில் பார்த்தபோது, அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ் சூரிய ஒளி ஓவியத்தை வரைந்து பிரபலமாக்கியுள்ளார். அவர் எப்படியெல்லாம் ஓவியத்தைப் படைக்கிறார் என்பதை சமூக ஊடகங்களில் உன்னிப்பாகக் கவனித்து, அதன்படி நானும் கற்கிறேன். இதற்கான உபகரணங்களைச் சேகரித்து, ஓய்வு நேரத்தில் ஒன்றரை ஆண்டாக வரைந்து வருகிறேன்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ஐரோப்பிய கால்பந்து: லீட்ஸ், மல்லோர்க்கா வெற்றி

இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் லீட்ஸ் யுனைடெட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் பர்ன்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Erode & Ooty

கர்நாடகம்: கொலை வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ தகுதி நீக்கம்

கர்நாடகத்தில் பாஜக தொண்டர் யோகேஷ் கௌடாவை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, எம்எல்ஏ பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னியை தகுதிநீக்கம் செய்து கர்நாடக சட்டப்பேரவை உத்தரவிட்டது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிரசார் பாரதி புதிய தலைவராக எழுத்தாளர் பிரஸூன் ஜோஷி நியமனம்

மத்திய அரசின் ஒலி-ஒளிபரப்பு நிறுவனங்களை (அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன்) கட்டுப்படுத்தும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதியின் புதிய தலைவராக பிரபல பாடலாசிரியரும் எழுத்தாளருமான பிரஸூன் ஜோஷியை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை நியமித்தது.

time to read

1 min

May 03, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சராசரி குடும்ப வாழ்வு

சில்வர் டச் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'இறுதி'.

time to read

1 min

May 03, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

எறும்பென்று எளிதாக நினைத்தனையோ!

தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் எறும்புகள் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

time to read

2 mins

May 03, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

தமிழக சிறைகளில் இனி ஆணிகளுக்கு இடமில்லை!

கைதிகள் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை

time to read

1 mins

May 03, 2026

Dinamani Erode & Ooty

ஜேக் சின்னர்-அலெக்ஸ் ஸ்வெரேவ்

மாட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் ஜேக் சின்னரும், ஜெர்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

time to read

1 min

May 03, 2026

Dinamani Erode & Ooty

விஜய்யின் வேளாங்கண்ணி வருகை ரத்து

தவெகவினர், ரசிகர்கள் ஏமாற்றம்

time to read

1 min

May 03, 2026

Dinamani Erode & Ooty

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல்: 44 மயில்கள் உயிரிழப்பு

கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சலுக்கு 44 மயில்கள் உயிரிழந்துள்ளன.

time to read

1 min

May 03, 2026

Dinamani Erode & Ooty

ஹீரோயின் லைன் அப்!

கதாநாயகிகளாக விளங்கும் கயாடு லோஹர், மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்-களை இங்கே பார்க்கலாம்.

time to read

2 mins

May 03, 2026

Translate

Share

-
+

Change font size