Versuchen GOLD - Frei
வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளித் துறைக்கு உதவும்
Dinamani Erode & Ooty
|May 19, 2025
நிபுணர்கள் கருத்து
-
புது தில்லி, மே 18: வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளித் துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கதேசத்தின் 77 கோடி டாலர் மதிப்பிலான இறக்குமதிக்கு இந்தியா கடந்த சனிக்கிழமை கட்டுப்பாடுகளை விதித்தது. இது இருதரப்பு இறக்குமதியில் கிட்டத்தட்ட 42 சதவீதமாகும். இருதரப்பு இறக்குமதியில் சமநிலையை உறுதிப்படுத்த இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற வங்கதேசத்தின் முக்கிய இறக்குமதி பொருள்களை கொல்கத்தா, மும்பை ஆகிய 2 துறைமுகங்கள் மூலம் மட்டுமே இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யமுடியும். வங்கதேசத்திலிருந்து நிலம் வழியான இறக்குமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der May 19, 2025-Ausgabe von Dinamani Erode & Ooty.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சித்தார்
எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
1 min
May 13, 2026
Dinamani Erode & Ooty
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Erode & Ooty
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Erode & Ooty
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Erode & Ooty
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Erode & Ooty
அமைச்சர் பதவிக்காக மண்டியிடுகிறார்கள்
எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலடி
1 min
May 13, 2026
Dinamani Erode & Ooty
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Erode & Ooty
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Erode & Ooty
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Erode & Ooty
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Translate
Change font size
