Facebook Pixel பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம் | Dinamani Erode & Ooty – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

Dinamani Erode & Ooty

|

March 04, 2025

அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.

சென்னை, மார்ச் 3:

இதுகுறித்த விவரம் வருமாறு: கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஏ.வருவேல். அவரது பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

அவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவி மரியா ரோஸ், கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி வரை குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்தார்.

மோசமான குடும்பச் சூழல்: வருவேல் மற்றும் மரியா ரோஸ் தம்பதிக்கு ஏ.வி.தார்சியஸ், ஏ.வி.ஜெரால்டு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் தார்சியஸ் பிறவியிலேயே மனரீதியாக பாதிக்கப்பட்டவர். அவருக்கு எந்தவிதமான வருவாயும் இல்லாத நிலையில் மாதந்தோறும் அவரது மருத்துவச் செலவுக்காக ரூ.10,000 செலவிடப்பட்டு வருகிறது. இதை அவரது சகோதரர் ஜெரால்டு கவனித்து வந்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Erode & Ooty

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Erode & Ooty

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Erode & Ooty

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

நாக் அவுட்டில் கேப் வர்டே: வரலாறு படைத்தது

பலம் வாய்ந்த சௌதி அரேபியாவுடன் டிரா கண்ட நிலையில் ஆப்பிரிக்காவின் சிறிய நாடுகளில் ஒன்றான கேப் வர்டே பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Erode & Ooty

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Translate

Share

-
+

Change font size