Versuchen GOLD - Frei
இருட்டறையில் ஒளிவிளக்காக...
Dinamani Dindigul & Theni
|November 13, 2025
சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசமைப்பின் 39 ஏ பிரிவு வலியுறுத்துகிறது. இந்திய அரசமைப்பின் 21ஆவது பிரிவு வாழ்க்கை உரிமை, தனி மனித சுதந்திரத்துக்கான பாதுகாப்பை அடிப்படை உரிமையாக எடுத்துரைக்கிறது. விரைவான வழக்கு விசாரணையும் அடிப்படை உரிமையாகும். அதை உறுதிப்படுத்தவும், சட்ட உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், சுதந்திர இந்தியாவில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உச்சநீதிமன்றம் ஹூசைனாரா கட்டூன் எதிர் பிகார் மாநில அரசு (1979) வழக்கில் பாட்னா மற்றும் முசஃபர்புர் சிறைகளில் கைதிகள் விசாரணையின்றி வசித்து வருவதைக் கவனத்தில் கொண்டு அவர்களைப் பிணையில் விடுவதற்கு உத்தரவுகளைப் பிறப்பித்தது; விசாரணைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்கவும் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக ஹூசைனாரா கட்டூன் எதிர் இரு வழக்குகளில் சட்ட உதவி தொடர்பான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. பின்னர், நீதியரசர் பி.என். பகவதி தலைமையில் சட்ட உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1987-ஆம் ஆண்டு சட்டப் பணிகள் ஆணைக் குழுச் சட்டம் இயற்றப்பட்டது. 09.11.1995 அன்று சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, உச்சநீதிமன்ற சட்டப் பணிகள் குழு, உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் குழு, வட்ட சட்டப் பணிகள் குழு ஆகியவை மேற்கண்ட சட்டத்தின்படி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
Diese Geschichte stammt aus der November 13, 2025-Ausgabe von Dinamani Dindigul & Theni.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சிலியுடன் இன்று மோதுகிறது இந்தியா
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Dindigul & Theni
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Dindigul & Theni
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
இபோ, நவ. 27: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி யில் இந்தியா 3-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வென்றது.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
கடந்த நவ.
2 mins
November 27, 2025
Dinamani Dindigul & Theni
நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min
November 27, 2025
Dinamani Dindigul & Theni
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.
1 min
November 27, 2025
Listen
Translate
Change font size

