Versuchen GOLD - Frei
தமிழகத்தில் அனைத்துத் துறை திறன் தொழிலாளர்கள்
Dinamani Dindigul & Theni
|August 05, 2025
தமிழகத்தில் விதவிதமான தொழிற்சாலைகள் அமைந்தாலும், அனைத்துத் துறைகளுக்கு ஏற்ப திறன் கொண்ட தொழிலாளர்கள் மாநிலத்தில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
தூத்துக்குடி, ஆக. 4: இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
2024-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த தமிழக அரசு கடுமையாக உழைத்து வருகிறது.
துறைமுகமும், இயற்கை வளமும் திறமையான மனிதவளமும் நிறைந்த தூத்துக்குடியை தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டமாக்கி கொண்டிருக்கிறோம். நீர்த் தேவையை நிறைவு செய்ய, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நியோடைடல் பார்க் தொடங்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், டாடா எரிசக்தி மற்றும் விக்ரம் சோலார் எரிசக்தி அகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென் தமிழகம் குறித்து தலைவர் கருணாநிதி கண்ட கனவு இன்றைக்கு நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.
Diese Geschichte stammt aus der August 05, 2025-Ausgabe von Dinamani Dindigul & Theni.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
கேள்விக்குறியாகும் நிரந்தரம்!
எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.
3 mins
May 12, 2026
Dinamani Dindigul & Theni
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Dindigul & Theni
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Dindigul & Theni
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Dindigul & Theni
முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
முதல்வர் விஜய்க்கு மத்திய அரசு ‘இசட் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Dindigul & Theni
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Translate
Change font size
