Versuchen GOLD - Frei

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

Dinamani Dindigul & Theni

|

May 30, 2025

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரைச் சேர்ந்த அரசு ஊழியர் ஷாகுர் கான் கைது செய்யப்பட்டார்.

ஜெய்பூர், மே 29:

உளவுத்துறை நடத்திய ரகசிய விசாரணை அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பிறகு இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு தகவல் அளிக்கும் தேச துரோக செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த கண்காணிப்பை உளவு, விசாரணை அமைப்புகள் தீவிரப்படுத்தியுள்ளன. முக்கியமாக, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இணையம், கைப்பேசி வழியாக பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த நபர்களின் விவரங்கள், சந்தேகத்துக்குரிய தகவல் தொடர்புகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ரகசிய கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட்: திமுக கூட்டணி எம்.பி.க்கள் அதிருப்தி

2026-2027ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் சொல்லிக் கொள்ளும்படி உருப்படியாக ஏதுமில்லை என்று தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dindigul & Theni

ரூ.53.47 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்

2026-27-ஆம் நிதி ஆண்டுக்கு மொத்தம் ரூ.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dindigul & Theni

மின்னணு உற்பத்தித் துறைக்கு ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு

மின்னணு உற்பத்தித் துறைக்கான திட்டச் செலவினம் 2026-27 பட்ஜெட்டில் ரூ. 40,000 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dindigul & Theni

வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dindigul & Theni

விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!

பணே நகரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு விவாகரத்து வழக்கு, இன்றைய சமூக மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

time to read

2 mins

February 02, 2026

Dinamani Dindigul & Theni

வளர்ச்சி, நிதி ஒழுங்கு இணைந்த பட்ஜெட்

9-ஆவது முறையாக தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

time to read

1 mins

February 02, 2026

Dinamani Dindigul & Theni

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

அரையிறுதிக்குத் தகுதி

time to read

1 min

February 02, 2026

Dinamani Dindigul & Theni

விபி-ஜிராம் ஜி திட்டத்துக்கு ரூ.95,692 கோடி

முந்தைய திட்டத்துக்கு ரூ.30,000 கோடி

time to read

1 min

February 02, 2026

Dinamani Dindigul & Theni

பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.

time to read

1 min

February 02, 2026

Dinamani Dindigul & Theni

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.4,479 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ரூ.

time to read

1 min

February 02, 2026

Translate

Share

-
+

Change font size