Versuchen GOLD - Frei
ஆயுள் பலம் அதிகரிக்க...
Dinamani Dharmapuri
|April 24, 2026
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.
கல்வெட்டுகளில் இவ்வூர் 'ஆர்காமூர் பற்று' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு, பிற்காலச் சோழர்கள், விஜயநகர மன்னர்களின் பங்களிப்பைப் பெற்ற இத்தலத்தின் வரலாறு, திருக்கடையூர் புராணத்தின் தொடர்ச்சியாக, ஈசன் எமதர்மனுக்கு அருளிய பெருமையைக் கூறுகிறது.
ஒருசமயம், தர்மப் பணிகளைத் தொடர முடியாமல் அவதியுற்ற எமதர்மன், பல தலங்களுக்குச் சென்று சிவலிங்கத்தைப் போற்றி வழிபட்டார். அவர் தொண்டி நதிப் பகுதியில் அமைந்துள்ள இத்தலத்துக்கு வந்து தவம் செய்தபோது, எமதர்மனின் தவத்துக்கு இரங்கிய ஈசன், அவரது பாவம் தீர அங்கேயே கங்கையை வரவழைத்தார் (இன்றும் இக்கோயிலின் எதிரே ஸ்ரீ கங்காதேவி அருள்புரியும் கங்கை குளம் உள்ளது).
எமதர்மன் அந்தக் கங்கையில் நீராடி ஈசனை வணங்க, சிவபெருமான் அவருக்குக் காட்சி கொடுத்து பாவம் நீக்கி, இழந்த 'தண்டத்தை' மீண்டும் அவரிடமே வழங்கச் செய்தார். எமதர்மனின் பாவம் நீங்கப் பெற்று, மீண்டும் தர்மப்பணிகளைச் செய்யத் தேவையான ஆற்றலையும் 'தண்டத்தையும்' வழங்கியதால், இத்தல இறைவன் 'எமதண்டீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
Diese Geschichte stammt aus der April 24, 2026-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
ராஜஸ்தான்: கார் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
1 min
May 01, 2026
Dinamani Dharmapuri
தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்
மல்லிகார்ஜுன கார்கே
1 min
May 01, 2026
Dinamani Dharmapuri
84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்
தமிழகத்தில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1 min
May 01, 2026
Dinamani Dharmapuri
வாக்கு எண்ணும் மையங்களில் ‘கியூஆர்’ குறியீடு அடையாள அட்டை
தேர்தல் ஆணையம் அறிமுகம்
1 mins
May 01, 2026
Dinamani Dharmapuri
கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.
2 mins
May 01, 2026
Dinamani Dharmapuri
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
May 01, 2026
Dinamani Dharmapuri
புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.
3 mins
May 01, 2026
Dinamani Dharmapuri
ஆர்செனலுடன் அட்லெடிகோ மாட்ரிட் 'டிரா'
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 2-ஆவது அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஆர்செனலுடன் 1-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் டிரா செய்தது.
1 min
May 01, 2026
Dinamani Dharmapuri
சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.
1 min
May 01, 2026
Dinamani Dharmapuri
குழந்தைப்பேறு அருளும் இறைவன்
ஒருநாள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்து பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து சிவபெருமானைக் காண கயிலாயம் சென்றன.
1 min
May 01, 2026
Listen
Translate
Change font size
