சமத்துவமே லட்சியம்!
Dinamani Dharmapuri
|August 29, 2025
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
-
அரசமைப்பின் 14-ஆவது பிரிவு சட்டத்தின் முன் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்குகிறது; அதேசமயம் 15-ஆவது பிரிவு பாலினம், மதம், ஜாதி அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடை செய்கிறது. இந்தச் சட்டங்கள் பெண்களுக்கான சமத்துவத்தின் அடித்தளமாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்தச் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் மட்டுமே நடைமுறையில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை மாற்றப் போதுமானதாக இல்லை.
வரலாற்று ரீதியாக, இந்திய சமூகம் பெரும்பாலும் ஆணாதிக்கம் கொண்டதாகவே இருந்துள்ளது. சில சமூகங்களில், பெண்கள் அதிக மரியாதை பெற்றாலும், பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே கருதப்பட்டனர். கல்வி, சொத்துரிமை, மற்றும் அரசியல் முடிவெடுப்பதில் பெண்களுக்கு இருந்த வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. சதி (கணவர் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறுவது), குழந்தைத் திருமணம், வரதட்சணை போன்ற பழக்கவழக்கங்கள் பெண்களின் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கின.
இந்தப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக, இந்தியாவில் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் போராடினார்கள். பெண்களின் கல்வி, மறுமணம் மற்றும் உரிமைகளுக்காக பலரும் குரல் கொடுத்தனர். அவர்களின் விடாமுயற்சிகளின் தொடர்விளைவாக இந்தியாவில் பெண்களின் நிலைமை சற்று மேம்பட ஒரு வழி பிறந்தது.
Diese Geschichte stammt aus der August 29, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்
அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
பிஎட் மாணவர்கள் விவரம்: புதுப்பிக்க அறிவுறுத்தல்
பிஎட் மாணவர்களின் விவரங்களை யுமிஸ் தளத்தில் புதுப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி பெண் நிர்வாகி வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளர்ச்சி மந்தம்
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட சரிவால், இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி நவம்பரில் 1.8 சதவீதமாக மந்தமடைந்தது.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
இந்தியா-சீனா உறவைக் கெடுக்க முயற்சி
அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
சத்திய வாக்குக் கொடுக்கும் மாரியம்மன்
நம்பி வந்தோருக்கு நலமளிக்கும் தெய்வமாக விளங்குகிறாள், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஜெனகை மாரியம்மன்.
2 mins
December 26, 2025
Dinamani Dharmapuri
தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு
இந்தியாவின் தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்கள் பெற்ற முதலீடு கடந்த ஆண்டைவிட 2025-இல் 17 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
தேசிய சீனியர் பாட்மின்டன்: ஸ்ருதி, பாருல் முன்னேற்றம்
தேசிய சீனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், அனுபவ வீராங்கனை ஸ்ருதி முன்டடா, இளம் போட்டியாளர் பாருல் சௌதரி ஆகியோர் அசத்தலான வெற்றியுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
December 26, 2025
Dinamani Dharmapuri
ரூ.10,000 கோடி திரட்டிய பிஓஐ
பொதுத் துறையைச் சேர்ந்த பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), நீண்டகால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 26, 2025
Translate
Change font size

