Facebook Pixel மின் கட்டண உயர்வால் தொழில் வளம் பாதிப்பு | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மின் கட்டண உயர்வால் தொழில் வளம் பாதிப்பு

Dinamani Dharmapuri

|

August 25, 2025

தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

சேலம், ஆக.24: தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

சேலத்தில் சிஐடியு 14 ஆவது மாவட்ட மாநாட்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பேரணியை சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் தொடங்கிவைத்தார். காந்திரோடு பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி அரசு கலைக் கல்லூரி முள்ளுவாடி கேட் வழியாக சென்று கோட்டை மைதானத்தில் நிறைவடைந்தது.

தொடர்ந்து மாவட்டத் தலைவர் பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் பேசியதாவது:

உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக பிரதமர் மோடி கூறியிருப்பதில் உண்மையில்லை. இந்திய பெருநிறுவனங்கள் தான் முன்னேறியுள்ளன. ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்படவில்லை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'பட்ஜெட் ஸ்மார்ட்போன்' சந்தையில் 10% பங்கு

இந்தியாவைச் சேர்ந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல், வரும் 2030-க்குள் ரூ.30,000-க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன் சந்தையில் 10 சதவீதப் பங்கைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

மாநிலங்களவைத் தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Dinamani Dharmapuri

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட உள் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 15) வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

போப்பாண்டவரின் எச்சரிக்கை!

மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை.

time to read

2 mins

June 13, 2026

Dinamani Dharmapuri

'உண்மையான திரிணமூல் காங்கிரஸ்' அங்கீகாரம்

மக்களவைத் தலைவரைச் சந்திக்கிறது அதிருப்தி அணி

time to read

1 min

June 13, 2026

Dinamani Dharmapuri

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் மேக்கேதாட்டு விவகாரத்தை தவிர்த்தது ஏன்?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

time to read

1 min

June 13, 2026

Translate

Share

-
+

Change font size