Facebook Pixel தேர்தல் ஆணைய முறைகேட்டுக்கு காங்கிரஸிடம் 'அணுகுண்டு' ஆதாரம் | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

தேர்தல் ஆணைய முறைகேட்டுக்கு காங்கிரஸிடம் 'அணுகுண்டு' ஆதாரம்

Dinamani Dharmapuri

|

August 02, 2025

ராகுல் கருத்தால் பரபரப்பு

புது தில்லி, ஆக. 1: பாஜகவுக்காக தேர்தல் ஆணையம் 'வாக்குத் திருட்டில்' ஈடுபட்டுள்ளது; இதை நிரூபிக்க ‘அணுகுண்டு’ போன்ற ஆதாரம் காங்கிரஸிடம் இருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அந்த அணுகுண்டு வெடிக்கும் போது, தேர்தல் ஆணையம் எங்கும் ஓடி ஒளிய முடியாது என்றும் அவர் கூறினார்.

பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளில் ராகுல் முன் வைத்துள்ள இக்குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு

மத்திய கிழக்கில் போர் விரிவடைந்துவரும் நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு (திரவ பெட்ரோலிய எரிவாயு - எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வில் ஜாக்ஸ் விக்கெட் முக்கியமானது; ஹேரி புரூக் கேட்ச் விருப்பமானது

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தாம் பிடித்த 3 கேட்ச்களில், வில் ஜாக்ஸ் கேட்ச் முக்கியமானதாக இருந்தாலும், ஹேரி புரூக் கேட்ச்சே தனக்கு விருப்பமானதாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் கூறினார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளை

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி (ஏவிபி) நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உடன் தங்கியிருந்த நேபாள பெண்ணையும், நள்ளிரவில் வந்து சென்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசுப் பத்திரங்கள் மாற்றம்

மத்திய அரசின் கடன் சுமையைச் சீரமைக்கும் நோக்கில், ரூ.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஏ.ஐ. யுகத்திலும் தொடரும் வேதனைகள்!

சென்ற மாதத்தில் நெருங்கிய நட்பு வட்டத்தில் இரு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

time to read

3 mins

March 07, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவி ஏற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-ஆவது தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

சிறுமியை கொலை வழக்கை முறையாக விசாரிக்காத பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரியில் சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத சேலம் அம்மாப்பேட்டை மகளிர் காவல் ஆய்வாளர் சுமித்ரா வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Dharmapuri

பங்குச் சந்தையில் மீண்டும் 'கரடி'யின் பிடி!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் காரணமாக, ஒரு நாள் மீட்சிக்குப் பிறகு வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் மீண்டும் 'கரடி'-யின் ஆதிக்கம் மேலோங்கியது.

time to read

1 min

March 07, 2026

Translate

Share

-
+

Change font size