Versuchen GOLD - Frei
வளர்த்த கிடாவே மார்பில் உதைத்துவிட்டது
Dinamani Dharmapuri
|May 30, 2025
அன்புமணி மீது ராமதாஸ் மனவருத்தம்
-
விழுப்புரம், மே 29: 'வளர்த்த கிடாவே மார்பில் உதைத்துவிட்டது' என தன் மகனும் பாமக தலைவரான அன்புமணி மீது கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் வருத்தம் தெரிவித்தார்.
மேலும், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அவர் சுமத்தினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன், 2024, டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டபோது, மேடையில் இருந்த அன்புமணி ராமதாஸ் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டதுமுதல் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அரசியல்ரீதியாக கருத்து மோதல்கள் இருந்து வந்தன.
அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி செயல் தலைவராக அறிவித்த ராமதாஸ், பாமக தலைவராக தானே செயல்படப்போவதாக அறிவித்தார். அதன் பிறகு ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
Diese Geschichte stammt aus der May 30, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக லட்சக்கணக்கானோர் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சித் திரை பௌர்ணமியையொட்டி, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழ மையும் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
நாளை ‘நீட்’ தேர்வு: மாணவர்களுக்கு மனநல ஆலோசனை
தமிழக அரசு ஏற்பாடு
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
இறுதிச்சுற்றில் சின்னர், கொஸ்டியுக்
களிமண் களத்தில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் யானிக் சின்னர், உக்ரைனின் மார்த்தா கொஸ்டியுக் ஆகியோர் தங்கள் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு விழா
தமிழக, கேரள பக்தர்கள் பங்கேற்பு
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு
தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை காருக்குள் சிக்கிய சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
வணிக சமையல் எரிவாயு விலை ரூ.993 உயர்வு
5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 அதிகரிப்பு
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்
யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில், முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட், பிராகா அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்?
மத்திய அமைச்சர் விளக்கம்
1 mins
May 02, 2026
Dinamani Dharmapuri
கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பை
ஐபிஎல் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள், சென்னையில் சனிக்கிழமை (மே 2) மோதுகின்றன.
1 min
May 02, 2026
Dinamani Dharmapuri
தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
1 min
May 02, 2026
Translate
Change font size
