Facebook Pixel எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு

Dinamani Dharmapuri

|

April 27, 2025

எல்லையோர கிராமங்களில் அறுவடை

ஸ்ரீநகர்/புது தில்லி, ஏப். 26: ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவத் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது.

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், எல்லையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்திய தரப்பில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும்

சீன வெளியுறவு அமைச்சர்

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

கர்நாடகம் உறைவிடப் பள்ளியில் மாணவர் தாக்குதலில் சக மாணவர் உயிரிழப்பு

கர்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவர்களை, கூர்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

அமெரிக்கா, ரஷியாவிடமிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய நடவடிக்கை

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விநியோகத்தை உறுதிசெய்யும்விதமாக அமெரிக்கா, ரஷியா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை கூடுதலாக கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

காலமானார் பத்திரிகையாளர் எஸ். ராமசாமி

மூத்த பத்திரிகையாளரும், பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற மண்டல மேலாளருமான எஸ். ராமசாமி (74) உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காலமானார்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?

கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

time to read

2 mins

March 09, 2026

Dinamani Dharmapuri

பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி பெட்ரோல் நிலைய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு பீதியில் நகர பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்; யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்

'பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்; எந்த வகையிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

1965 போர் நாயகர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்

கடந்த 1965-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்று தீரத்துடன் செயல்பட்டதற்காக வீர சக்ரா விருது பெற்ற லேன்ஸ் ஹவில்தார் கே. ஜி. ஜார்ஜ் (95) கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பேரவைத் தேர்தலை காங்கிரஸ் வலிமையாகச் சந்திக்கும்

முகுல் வாஸ்னிக்

time to read

1 min

March 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பற்றி எரிகிறது தலைநகர் டெஹ்ரான்

time to read

1 min

March 09, 2026

Translate

Share

-
+

Change font size