Facebook Pixel IPL சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

IPL சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி

Dinamani Dharmapuri

|

April 17, 2025

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 'டை' ஆனது. சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது.

புது தில்லி, ஏப். 16: நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பர் ஓவர் மூலம் முடிவு எட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுக்க, ஆட்டம் 'டை' ஆனது.

பின்னர் சூப்பர் ஓவரில் முதலில் ராஜஸ்தான் 11 ரன்கள் சேர்க்க, டெல்லி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஆட்டம் டை ஆவது இது 15-ஆவது முறையாகும். கடந்த 2022-க்குப் பிறகு ஒரு ஆட்டம் டை ஆனது இதுவே முதல் முறை.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீசத் தயாரானது. டெல்லி இன்னிங்ஸில் அபிஷேக் பொரெல் அதிரடி காட்ட, ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார்.

ஒன் டவுனாக வந்த கருண் நாயர் டக் அவுட்டாக, 4-ஆவது பேட்டர் கே.எல்.ராகுல், பொரெலுடன் இணைந்தார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ராஜஸ்தான்: கார் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தில்லி-மும்பை விரைவுச் சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

தமிழகம், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்

மல்லிகார்ஜுன கார்கே

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

84 மாவட்ட முதன்மை நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 84 மாவட்ட முதன்மை நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

வாக்கு எண்ணும் மையங்களில் ‘கியூஆர்’ குறியீடு அடையாள அட்டை

தேர்தல் ஆணையம் அறிமுகம்

time to read

1 mins

May 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!

பழைமையும், புராணப் பெருமையும் வாய்ந்தது மயிலாடுதுறை மாவட்டத்தில் கோமல் என்ற ஊரிலுள்ள ஸ்ரீ ராஜகோபாலசுவாமி கோயில்.

time to read

2 mins

May 01, 2026

Dinamani Dharmapuri

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்கான பதக்கம் அறிமுகம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு

சித்ரா பௌர்ணமியான நிறைந்த நன்னாளில் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்றுவரும் புண்ணிய தினத்தில் இல்லங்கள்தோறும் வளம் பெருகப் பிரார்த்திக்கிறேன்.

time to read

3 mins

May 01, 2026

Dinamani Dharmapuri

ஆர்செனலுடன் அட்லெடிகோ மாட்ரிட் 'டிரா'

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், 2-ஆவது அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஆர்செனலுடன் 1-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் டிரா செய்தது.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

சார்லஸுக்கு நியூயார்க் மேயரின் கோரிக்கையால் மீண்டும் கவனம் பெற்ற கோஹினூர் வைரம்!

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸைச் சந்திக்கும் போது, கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்தப் போவதாக நியூயார்க் நகர மேயர் ஸோரான் மம்தானி தெரிவித்தார்.

time to read

1 min

May 01, 2026

Dinamani Dharmapuri

குழந்தைப்பேறு அருளும் இறைவன்

ஒருநாள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்து பஞ்சபூதங்களும் ஒன்றிணைந்து சிவபெருமானைக் காண கயிலாயம் சென்றன.

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size