Versuchen GOLD - Frei
ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்
Dinamani Dharmapuri
|March 04, 2025
ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சென்னை, மார்ச் 3:
ஹிந்தி மொழி திணிப்பு தொடர்பாக ஆறாவது நாளாக கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் தனிப்பட்ட வெறுப்பு ஒருபோதும் இருந்தது இல்லை. எந்த மொழியாவது திணிக்கப்பட்டால் தமிழ்நாடு போராட்டக் களம் காணாமல் இருந்தது கிடையாது.
தேசிய கல்விக் கொள்கை வழியாக மும்மொழித் திட்டம் என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் சதியை உணர்ந்துதான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதை எதிர்க்கிறது.
தமிழ்நாட்டின் இருமொழி கொள்கையால் தென்னிந்திய மொழிகளைப் படிக்கிற வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்கவில்லை எனக் கூறுகிறார் ஆளுநர்.
Diese Geschichte stammt aus der March 04, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Dharmapuri
தென்பெண்ணையாறு நடுவர் மன்றம்: எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள்
கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குப் பாயும் தென்பெண்ணையாறு விவகாரத்தில் நடுவர் மன்றம் விரைந்து அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
2 mins
June 29, 2026
Dinamani Dharmapuri
தங்கம் வாங்குவதை குறைத்த மக்கள்: 'மனதின் குரலில்' பிரதமர் நன்றி
'மேற்காசியப் போரின் பின்னணியில், நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தங்கம் வாங்குவதைக் குறைத்துக்கொண்ட நாட்டு மக்களுக்கு நன்றி' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
1 mins
June 29, 2026
Dinamani Dharmapuri
வெனிசுலா சென்றடைந்தது இந்திய நிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருள்கள் சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 29, 2026
Dinamani Dharmapuri
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம்
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
1 mins
June 29, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Dharmapuri
கைலாஷ்-மானசரோவர் யாத்ரீகர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் புதிய அறிவுறுத்தல்
தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அந்த ஏற்பாட்டாளர்கள் முறையான அங்கீகாரம் பெற்றவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
June 29, 2026
Dinamani Dharmapuri
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை
போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்க கூட்டு நடவடிக்கை தேவை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
June 29, 2026
Dinamani Dharmapuri
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Dharmapuri
ஏழு மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10
1 mins
June 29, 2026
Translate
Change font size
