Facebook Pixel வாரிசுகளின் கடமை | Dinamani Cuddalore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

வாரிசுகளின் கடமை

Dinamani Cuddalore

|

November 03, 2025

அரசு ஊழியர்கள் பெற்றோரைப் பொறுப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும்; அவ்வாறு சரிவரக் கவனிக்காமல் புறக்கணித்தால் அந்த அரசு ஊழியரின் ஊதியத்திலிருந்து 10 முதல் 15 சதவீத ஊதியம் பிடித்தம் செய்யப்படும்; அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் விரைவில் சட்டம் நிறைவேற்றப்படும் என தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

- முனைவர் என். மாதவன்

அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வில் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இது நடைமுறைக்கு வர காலம் ஆகலாம். அரசு ஊழியர்களின் பெற்றோருக்கு இவ்வாறான ஏற்பாடு என்றால், இவ்வாறு புறக்கணிக்கப்படும் மற்ற பெற்றோர்களின் நிலை என்ன ஆவது என்ற கேள்வியும் எழுவது இயற்கையே.

பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் 2024-ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது வாரிசுகளின் சட்டபூர்வமான கடமை என அந்த மாநில உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கும் சிறிது வித்தியாசமானது. நான்கு உடன்பிறப்புகளோடு பிறந்தவரான ஒருவருக்கு அவர்களது பெற்றோர் எவ்வித சொத்தும் தராததால், அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தமக்கில்லை என அவர் வழக்குத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 'பெற்றோரின் சொத்துகளைப் பெறுகிறீர்களோ இல்லையோ, அவர்களைக் கவனித்துக் கொள்ள நீங்கள் கடமைப்பட்டவர்கள்; சொத்து அளிக்காதது தொடர்பாக வேறு வழக்கை வேண்டுமானால் தொடுத்துக் கொள்ளலாம்' என ஆலோசனை கூறினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பேரவைத் தலைவராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு

தமிழக சட்டப் பேரவையின் புதிய தலைவராக ஜே. சி. டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

பேரவையில் அனைவரும் சமம்

முதல்வர் விஜய்

time to read

1 mins

May 13, 2026

Dinamani Cuddalore

ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

ஷான்டோ, நஹித் ராணா அசத்தல்: மிர்பூர் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் 104 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

தங்கம் பவுனுக்கு ரூ.1,840 உயர்வு

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்

புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

ஐ.பி.எல் அபார வெற்றியுடன் முதலிலிடத்தில் குஜராத்

ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 82 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் சாங்லிமாவட்டத்தில்செவ்வாய்க் கிழமை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் கோயில் சுவர் இடிந்து 6 பக்தர்கள் உயிரிழந்தன ர்.

time to read

1 min

May 13, 2026

Dinamani Cuddalore

எதிரி கட்சியாக அல்லாமல் எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்

எதிரி கட்சியாக அல்லாமல், ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

May 13, 2026

Dinamani Cuddalore

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: முதல்வர் விஜய் உத்தரவு

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுவதற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size